தேசியம்

Month : May 2024

செய்திகள்

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan
NHL playoff தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி  வெளியேற்றப்பட்டுள்ளது. Stanley Cup Playoffs தொடரின் முதலாவது சுற்றில் Boston Bruins அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது. மொத்தம் ஏழு ஆட்டங்கள்
செய்திகள்

சீக்கிய தலைவர் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!

Lankathas Pathmanathan
சீக்கிய தலைவர் கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்திகள்

நெடுஞ்சாலை 401 விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் – வெளியான அடையாளம்!

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401 இல் நிகழ்ந்த விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் என உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த வார ஆரம்பத்தில் நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில்  பலியானவர்களில் 60 வயது ஆண்,
செய்திகள்

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பத்து பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி!

Lankathas Pathmanathan
கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களில் பத்து பேர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ள வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (03) இந்த அறிவித்தல் வெளியானது. நாடு கடந்த தமிழீழ
செய்திகள்

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan
இரண்டு Ontario தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில்  Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. Milton, Lambton-Kent-Middlesex தொகுதிகளில் வியாழக்கிழமை (02) இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் Milton தொகுதியில் Progressive Conservative கட்சியின் வேட்பாளர்
செய்திகள்

தனிநாட்டை அடையும் எமது முயற்சி சிலரது சதியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது: நிமால் விநாயகமூர்த்தி

Lankathas Pathmanathan
கடந்த பதினான்கு வருடங்களாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதில்,  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடக்கூடிய முன் நகர்வை மேற்கொள்ள முடியவில்லை என முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி குற்றம் சாட்டினார். கனடாவில்
செய்திகள்

McGill பல்கலைக்கழக முகாமை அகற்ற காவல்துறையிடம் முதல்வர் கோரிக்கை

Lankathas Pathmanathan
McGill பல்கலைக்கழகத்தில் உள்ள முகாமை அகற்றுமாறு காவல்துறையினரை Quebec முதல்வர் கோரினார். பலஸ்தீன ஆதரவு முகாம்கள் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களிலும், கனடாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் உருவாகியுள்ளன. இதில் Toronto பல்கலைக்கழகம், McGill,
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்

Lankathas Pathmanathan
பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம் அமைத்தனர். பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்கள் வியாழக்கிழமை (02) அதிகாலை Toronto பல்கலைக்கழக வளாகத்தில் வேலியிடப்பட்ட பகுதியை உடைத்து சென்று ஒரு முகாமை அமைத்தனர். தங்கள்
செய்திகள்

மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan
முதியவர்களை குறிவைக்கும்  மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைதாகியுள்ளனர். இவர்கள் வங்கி, credit card மோசடியில் முதியவர்களை குறி வைத்ததாக Durham பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டியது. Ajax நகரை சேர்ந்த 27 வயதான