தேசியம்

Month : May 2024

செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகள் நால்வர் நீதிமன்றத்தில்

Lankathas Pathmanathan
கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் இந்த கொலை குறித்த...
செய்திகள்

NHL Playoff தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

Lankathas Pathmanathan
NHL Playoff தொடரின் Western Conference இறுதிப் போட்டிக்கு Edmonton Oilers அணி தெரிவானது. மற்றொரு கனடிய அணியான Vancouver Canucks அணியை Edmonton Oilers அணி திங்கட்கிழமை (20) இரவு வெற்றி  பெற்றது....
செய்திகள்

வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டம்?

Lankathas Pathmanathan
வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை கனடிய அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தத் திட்டத்தில் திருடர்களுக்கு கடுமையான தண்டனைகள், காவல்துறை, அரசு அதிகாரிகள், எல்லை அமுலாக்கப் பிரிவினருக்கு இடையே தகவல் பகிர்வு அதிகரிப்பு...
செய்திகள்

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan
இலங்கையில் போரின் போது புரியப்பட்ட குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் பொறுப்புக் கூறப்படுவதற்கும் எப்போதும் குரல் கொடுப்போம் என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகம்...
செய்திகள்

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Kingston நகருக்கு வடக்கே ஏரியில் படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். சனிக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் – ஐந்து பேர் காயமடைந்தனர். Bobs Lake பகுதியில்...
செய்திகள்

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan
Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக – head coach – Craig Berube நியமிக்கப்பட்டுள்ளார். NHL அணியின் வரலாற்றின் 41 ஆவது தலைமை பயிற்சியாளராக Craig Berube  வெள்ளிக்கிழமை (17)...
செய்திகள்

Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார்!

Lankathas Pathmanathan
நீண்ட கால Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார். அவரது அலுவலகம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது. அவர் Don Valley மேற்கு தொகுதியை 14 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினார். நான்கு...
செய்திகள்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை – CTC அறிக்கை!

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை என கனடியத் தமிழர் பேரவை – CTC – ஏற்றுக் கொண்டுள்ளது. வியாழக்கிழமை (16) வெளியான ஒரு அறிக்கையில் இந்த கருத்தை கனடியத்...
செய்திகள்

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan
நான்கு இஸ்ரேலிய ‘தீவிரவாத குடியேற்றவாசிகளுக்கு’ கனடா தடை விதித்துள்ளது. பாலஸ்தீனியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்....
செய்திகள்

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

Lankathas Pathmanathan
மூத்த விளையாட்டு ஊடகர் Darren Dutchyshen காலமானார். கனடாவின் சிறந்த விளையாட்டுப் ஊடகர்களில் ஒருவரான, TSN தொலைக்காட்சி ஒலிபரப்பாளர் Darren ‘Dutchy’ Dutchyshen காலமானார். 57ஆவது வயதான Darren Dutchyshen புதன்கிழமை காலமானார். இந்த...