மேல் சட்டசபை (senate) செலவுகள் கடந்த ஆண்டு 7.2 மில்லியன் டொலர்களாக உயர்ந்தது கனடிய மேல் சட்டசபை உறுப்பினர்கள் 2023 இல் 7.2 மில்லியன் டொலர் செலவை அறிவித்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட...
கனடாவில் காவல்துறையினரால் தேடப்படும் முதல் 25 சந்தேக நபர்களின் பட்டியல் வெளியானது. Torontoவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேடப்படும் Michael Bebee இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கடந்த கோடையில் Toronto கிழக்குப்...
கனடாவுக்கான சீன தூதர் Cong Peiwu பதவி விலகியுள்ளார். கனடாவுக்கான சீன தூதராக 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், தனது பதவியை விட்டு விலகி சீனா திரும்பியுள்ளார். அவர் ஏன் தனது...
Ontarioவில் மின்சார வாகனங்களை உருவாக்க பல பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை Honda நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கனடிய வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம் என முதல்வர் Doug Ford கூறினார். Ontarioவில் மின்சார...
கனடிய தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ரவீனா ராஜசிங்கம் விலகினார். தனது பதவி விலகல் அறிவித்தல் திங்கட்கிழமை (22) ஒரு அறிக்கையில் அவர் வெளியிட்டார். அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில் இந்த...
“போரின் சாட்சியம்” என்ற நூலின் முதல் பிரதி கனடாவின் முடியரசு-பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் வழங்கப்பட்டது. இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும்...
சரக்கு புகையிரத வண்டி ஒன்று தீப்பிடித்த சம்பவம் Ontario மாகாணத்தின் London நகரில் நிகழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது. பழைய புகையிரத மர...
GO புகையிரதத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவைத் தாண்டி Union புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில்...
RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணமடைந்தார். Manitoba First Nation பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை (20) மாலை நிகழ்ந்தது. Manitoba First Nation காவல்துறையினர் விடுத்த அழைப்பை அடுத்து Amaranth...
Ontario மாகாணத்தின் Sarnia நகரில் இயங்கி வந்த ஒரு இரசாயன ஆலை மூடப்படுகிறது. INEOS Styrolution என்ற இரசாயன உற்பத்தி ஆலை மூடப்படுகிறது. பராமரிப்பு செயல்பாடுகளுக்காக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக INEOS Styrolution சனிக்கிழமை (20)...