தேசியம்

Month : January 2024

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக St. John சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த வெடிகுண்டு மிரட்டலின் நம்பகத்தன்மையை காவல்துறையினர் விசாரித்தனர். இதனால் St. John சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (12)...
செய்திகள்

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் கைது

Lankathas Pathmanathan
பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் மீது பகிரங்கமாக வெறுப்புணர்வைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. Toronto நகரத்தில் பயங்கரவாதக் குழுவின் கொடியை ஏந்திச் சென்றதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்....
செய்திகள்

முன்னாள் NDP தலைவர் Ed Broadbent மரணம்

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் Ed Broadbent 87 வயதில் காலமானார். Ed Broadbent முதன்முதலில் 1968 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 21 ஆண்டுகள் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக...
செய்திகள்

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan
பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Jamaicaவில் பிரதமர் Justin Trudeauவின் விடுமுறை குறித்து விசாரணை ஆரம்பிக்க Conservative கட்சி இடைக்கால நெறிமுறை ஆணையருக்கு அழைப்பு விடுக்கின்றனர்....
செய்திகள்

$6.5 மில்லியன் Cocaine கடத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Brampton நபர்

Lankathas Pathmanathan
Cocaine கடத்தியதாக Brampton நபர் மீது RCMP அதிகாரிகளினால் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயதான Sukhwinder Dhanju என அடையாளம் காணப்பட்டார். கடந்த September 26 ஆம் திகதி Niagara-on-the-Lake எல்லை...
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் விமானத்தின் கதவைத் திறந்து விழுந்த பயணி

Lankathas Pathmanathan
விமான நிலையத்தில் தரித்த நின்ற Air Canada விமான கதவை திறந்த பயணி தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது Toronto முதல் Dubai வரை பயணிக்க தயாராக இருந்த...
செய்திகள்

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம்: பிரதமர்

Lankathas Pathmanathan
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (Islamic Revolutionary Guard Corps – IRGC) கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். உக்ரைன் சர்வதேச விமானம் (Ukraine International...
செய்திகள்

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி: CTC இயக்குனர் குழுவில் இருந்து துஷி ஜெயராஜ் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் – CTC – இயக்குனர்கள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார். கனடிய தமிழர் பேரவையின் மூன்று இயக்குனர்களில் ஒருவரான துஷி ஜெயராஜ் தனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக சபையிடம்...
செய்திகள்

Calgary சீக்கியர் கோவில் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Calgary நகர சீக்கியர் கோவிலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் பலர் காயமடைந்தனர் ஞாயிற்றுக்கிழமை இரவு Dashmesh கலாச்சார மையத்தில் நிகழ்ந்த குழப்பம் ஒன்றில் பலர் காயமடைந்ததாக Calgary காவல்துறையினர் தெரிவித்தனர் இரவு 9 மணியளவில்,...
செய்திகள்

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

Lankathas Pathmanathan
British Colombia மாகாண Glacier தேசிய பூங்கா பூங்காவில் நிகழ்ந்த உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலியானார். வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முறையிடப்பட்ட உலங்குவானூர்தி கண்டுபிடிக்கப்பட்டதை RCMP ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த உலங்குவானூர்தியில் பயணித்த...