December 12, 2024
தேசியம்

Month : January 2024

செய்திகள்

கனடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress – CTC) அலுவலகம் மீது தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவையின் அலுவலகம் சனிக்கிழமை (27) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது....
செய்திகள்

காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan
காணாமல் போன நகர சபை உறுப்பினரை தேடும் பணியில் Sudbury  காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது தொகுதியின் நகர சபை உறுப்பினர் Michael Vagnini காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இவர் கடந்த சனிக்கிழமை (27)...
செய்திகள்

ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

Lankathas Pathmanathan
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் (Ontario ஸ்ரீ ஐயப்ப சமாஜம் – Sri Ayyappa Samajam of Ontario), கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு...
செய்திகள்

காசாவில் காணாமல் போன கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர்

Lankathas Pathmanathan
கனடிய- பாலஸ்தீனிய ஊடகவியலாளர் காசாவில் காணாமல் போயுள்ளார். Calgary நகரை சேர்ந்த ஊடகவியலாளர் Mansour Shouman காசாவில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர். Mansour Shoumanனின் நிலைமையை தாங்கள் கண்காணித்து வருவதாக கனடிய...
செய்திகள்

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Lankathas Pathmanathan
Ottawaவில் நடைபெற்ற அரசு முறை இறுதிச் சடங்கில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் Ed Broadbent நினைவு கூறப்பட்டார். Carleton Dominion-Chalmers Centre தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை அவரது இறுதிச் சடங்கு...
செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக Justin Trudeau இருப்பார்: முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர்

Lankathas Pathmanathan
அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக பிரதமர் Justin Trudeau இருப்பார் என முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர் Mark Carney வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் கட்சியின் தலைமைப் பதவிக்கு Mark...
செய்திகள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து

Lankathas Pathmanathan
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நாடு கடந்த...
செய்திகள்

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்துடன் வர்த்தக பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என இங்கிலாந்து அரசாங்கம் கூறுகிறது. கனடாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Susannah Goshko வியாழக்கிழமை (25) இந்த...
செய்திகள்

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan
முதல்வர் Doug Ford அமைச்சரவையில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Parm Gill விலகுகிறார். Milton மாகாண சபை உறுப்பினர் Parm Gill தனது மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக...
செய்திகள்

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய NATO பயிற்சியில் கனடிய ஆயுதப் படைகள் (CAF) பங்கேற்க உள்ளன. 36 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய NATO பயிற்சிக்காக 1,000 துருப்புக்களை கனடா அனுப்புகிறது. Steadfast Defender...