தேசியம்

Month : December 2023

செய்திகள்

Assembly of First Nations புதிய தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan
Assembly of First Nations புதிய தலைவராக Cindy Woodhouse வியாழக்கிழமை (07) தெரிவானார். புதன்கிழமை (06) பின்னிரவு வரை நீடித்த ஆறு சுற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் அவரது நெருங்கிய போட்டியாளர் David Pratt,...
செய்திகள்

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினரின் வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. Project Safari...
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

Lankathas Pathmanathan
வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் தொடர்ந்து வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது புதன்கிழமை (06) இந்த முடிவை மத்திய வங்கி அறிவித்தது. மூன்றாவது முறையாக மத்திய வங்கி தனது முக்கிய விகிதத்தை...
செய்திகள்

ஈரான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக கனடாவில் நாடு கடத்தல் வழக்கு

Lankathas Pathmanathan
Torontoவில் வசிப்பதாகக் கண்டறியப்பட்ட ஈரானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக நாடு கடத்தல் வழக்கை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 42 வயதான ஈரானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி Seyed Salman Samani நாடு கடத்தல்...
செய்திகள்

Antigua and Barbudaவில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
Antigua and Barbudaவில் இரண்டு கனடியர்கள் பலியானதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஒரு பெண்ணும் குழந்தையும் நீரில் மூழ்கி இறந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இந்த உறுதிப்பாடு வெளியானது....
செய்திகள்

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த Montreal நகர முதல்வர்

Lankathas Pathmanathan
Montreal நகர முதல்வர் Valerie Plante செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை (05) காலை நகரசபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது முதல்வர் மயங்கி வீழ்ந்தார். ஆனாலும்...
செய்திகள்

கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் தவறான நடத்தை விகிதங்களில் “குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளதாக கனடிய...
செய்திகள்

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan
Dominicaவில் நிகழ்ந்த Quebec தொழிலதிபரின் கொடூரமான மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். Quebec தொழிலதிபர் Daniel Langlois, அவரது துணை Dominique Marchand ஆகியோர் Caribbean நாடான Dominicaவில்...
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan
Scarborough Southwest தொகுதியின் இடைத் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் தமிழர் பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றது திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக Toronto நகர அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பார்த்தி...
செய்திகள்

நாடாளுமன்ற சபாநாயகரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Greg Fergus பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. சபாநாயகரின் காணொளி ஒன்று கடந்த வார இறுதியில் நிகழ்ந்த Ontario Liberal கட்சியின் தலைமை மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த...