ஆறு மாதங்களில் பயணத்திற்காக $14.6 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயணத்திற்காக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14.6 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளனர். இது முந்தைய ஆறு மாதங்களை விட ஏறத்தாழ 10 சதவீதம் அதிகரிப்பாகும். COVID தொற்றின் பின்னரான பயண...