December 22, 2024
தேசியம்

Month : October 2023

செய்திகள்

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan
கனேடியர்கள் எகிப்து எல்லை வழியாக சனிக்கிழமை (14) காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து செய்யப்பட்டது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் மேற்குத் தூதரகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல் வெளியானது. வெளிநாட்டினர் காசாவை விட்டு...
செய்திகள்

NDP தேசிய மாநாட்டில் Jagmeet Singh தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பு!

Lankathas Pathmanathan
கனடாவை NDP அரசாங்கம் மீண்டும் கட்டியெழுப்பும் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார். புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு Hamilton நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான...
செய்திகள்

இஸ்ரேலில் நான்காவது கனேடியர் பலி!

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் பலியான கனேடியர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது இசை விழாவில் கலந்து கொண்டபோது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் கனேடிய-இஸ்ரேலிய பெண், பலியாகியுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்தனர். 22 வயதான Shir Georgy பலியாகியுள்ளார் என...
செய்திகள்

இஸ்ரேலில் நான்கு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்!

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை நான்கு என கனடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களின் அடையாளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் 70 வயதான Judih Weinstein Haggai, 22 வயதான Shir Georgy,...
செய்திகள்

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly இஸ்ரேல் பயணமானார். காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் வெளியுறவு அமைச்சர் Tel Aviv சென்றடைந்தார். வெள்ளிக்கிழமை (13) Melanie Joly...
செய்திகள்

281 கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்!

Lankathas Pathmanathan
281 கனடியர்கள் இரண்டு விமானங்களில் இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ளனர். இரண்டு கனேடிய ஆயுதப் படை விமானங்கள் வியாழக்கிழமை (12) இஸ்ரேலில் இருந்து 281 கனேடியர்கள், அவர்களது குடும்பத்தினரை வெளியேற்றியது. எதிர்வரும் நாட்களில் மேலதிக விமானங்கள்...
செய்திகள்

இஸ்ரேலில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய $10 மில்லியன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
இஸ்ரேல், காசாவில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய 10 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா வழங்குகிறது. பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டார். அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய...
செய்திகள்

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்களுடன் முதலாவது விமானம் Tel Aviv நகரில் உள்ள Ben Gurion விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (12) பயணித்தது. கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair வியாழன் காலை இந்த தகவலை...
செய்திகள்

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் Ontario MPP

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு Ontario மாகாண சபை உறுப்பினர் மன்னிப்பு கோரியுள்ளார். Hamilton மத்திய தொகுதியின் மாகாண சபை  உறுப்பினர் Sarah Jama ஒரு அறிக்கையில் இந்த விடயத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இஸ்ரேலிய,...
செய்திகள்

இஸ்ரேலில் மூன்றாவது கனேடியர் பலி

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் வசிக்கும் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதாக Ottawaவின் யூத கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், காசா பகுதியில் தொடரும் மோதலில் பலியான மூன்றாவது கனடியர் இவராவார். பலியானவர் Ottawa நகரை சேர்ந்த 33 வயதான Adi...