தேசியம்

Month : October 2023

செய்திகள்

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan
Caribbean பிராந்தியத்தின் தலைவர்களை கனடிய பிரதமர் Justin Trudeau சந்திக்கின்றார் இரண்டு நாட்கள் Ottawaவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது பன்னிரெண்டுக்கு  அதிகமான Caribbean பிராந்திய நாடுகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர். கனடாவுடன்
செய்திகள்

லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு தயாராகும் கனடிய அரசு!

Lankathas Pathmanathan
லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு கனடா தயாராகி வருவதாக மத்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த தயார்படுதலை கனடிய அரசாங்க அதிகாரிகள் முன்னெடுக்கின்றனர். மோதல் தீவிரமடைவதை தடுப்பதற்கு
செய்திகள்

காசா மருத்துவமனை மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan
காசா நகர மருத்துவமனை மீதான தாக்குதலை கனடிய பிரதமர் Justin Trudeau கண்டித்துள்ளார். காசா நகர மருத்துவமனைகுண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இது “கொடூரமானது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியர்

Lankathas Pathmanathan
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான ஆறாவது கனடியரின் விபரங்கள் வெளியாகியுள்ளன பலியான கனடியர்கள் எண்ணிக்கை ஆறு என கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (17) உறுதிப்படுத்தியுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த உறுதிப்பாட்டை
செய்திகள்

பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய ஹமாசுக்கு கனடிய பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேலிய பணயக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கனடிய பிரதமர் Justin Trudeau ஹமாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிராந்திய போர் அதன் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவுக்குள் தடையின்றி மனிதாபிமான உதவி சென்றடைவதை
செய்திகள்

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

Lankathas Pathmanathan
West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் நாட்டை சென்றடைந்துள்ளது. West Bank பகுதியில் இருந்து கனேடியர்களின் முதல் குழு திங்கள்கிழமை (16) ஜோர்டான் சென்றடைந்ததாக கனடாவின் வெளியுறவு அமைச்சர்
செய்திகள்

Quebec Liberal கட்சியின் புதிய தலைவர் 2025 வரை நியமிக்கப்பட மாட்டார்!

Lankathas Pathmanathan
Quebec மாகாண Liberal கட்சியின் புதிய தலைவர் 2025ஆம் ஆண்டில் இலை துளிர் காலம் வரை நியமிக்கப்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Quebec
செய்திகள்

ஆயிரம் கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து ஆயுதப்படை விமானங்களில் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் இருந்து ஆயிரம் கனடியர்கள் இதுவரை கனேடிய ஆயுதப்படை விமானங்களில் வெளியேறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (15) இரவு வரை, கனேடிய ஆயுதப்படையின் இராணுவ வான்வழி நடவடிக்கை மூலம் 1,000 கனடியர்கள், அவர்களது குடும்பத்தினர் இஸ்ரேலில் இருந்து
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான கனடியர்கள் எண்ணிக்கை ஐந்து என கனடிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மூன்று காணாமல் போன கனடியர்களை கண்டுபிடிக்க முயற்சிகள் தொடர்வதாகவும்
செய்திகள்

NDP தலைமை மதிப்பாய்வில் வெற்றி பெற்ற Jagmeet Singh!

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தனது தலைமை மதிப்பாய்வில் வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு Hamilton நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (14)