Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு
Caribbean பிராந்தியத்தின் தலைவர்களை கனடிய பிரதமர் Justin Trudeau சந்திக்கின்றார் இரண்டு நாட்கள் Ottawaவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது பன்னிரெண்டுக்கு அதிகமான Caribbean பிராந்திய நாடுகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர். கனடாவுடன்...