தேசியம்

Month : September 2023

செய்திகள்

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan
கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் ரஷ்ய தாக்குதலில் ஒரு தன்னார்வ கனேடிய உதவி ஊழியர் கொல்லப்பட்டதாக உக்ரைனில் உள்ள பல உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன....
செய்திகள்

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். கனடிய பிரதமர் அலுவலகம் இந்த தேர்தலை கண்டிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த தேர்தல்கள்...
செய்திகள்

Conservative கட்சியின் கொள்கை மாநாடு ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் கொள்கை மாநாடு Quebec நகரில் ஆரம்பமானது. இந்த மூன்று நாள் மாநாடு வியாழக்கிழமை (07) ஆரம்பமானது. பிரதமர் Justin Trudeauவுக்கு எதிரான செய்திகளுடன் உள்ளடக்கிய உரையுடன் Conservative கட்சி தலைவர் Pierre...
செய்திகள்

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த கருத்தை தெரிவித்துள்ளார். Calgary வர்த்தக சபையில் அவர்...
செய்திகள்

Toronto நகர சபை இடைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த தமிழர்!

Lankathas Pathmanathan
Toronto நகர சபையில் வெற்றிடமாக உள்ள Scarborough Southwest தொகுதி இடைத் தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். Scarborough Southwest தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியிடும் வேட்புமனுவை தமிழரான பார்த்தி கந்தவேள் வியாழக்கிழமை (07) தாக்கல்...
செய்திகள்

வாகனத் திருட்டு குற்றத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது

Lankathas Pathmanathan
வாகனத் திருட்டு குற்றத்திற்கு இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். Peel பிராந்திய காவல்துறையினர் இந்த கைதிகளை மேற்கொண்டனர். இதில் 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள இரண்டு திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன....
செய்திகள்

800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan
கனடாவில் 800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். September மாதம் காட்டுத்தீ குறைவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என மத்திய அதிகாரிகள் எச்சரித்தனர். September 6 ஆம் திகதி...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணையை தலைமை தாங்க நீதிபதி நியமனம் ?

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணை Liberal அரசாங்கம் ஆரம்பிக்கின்றது. இந்த விசாரணைக்கு தலைமை தாங்கும் ஒரு நீதிபதியை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல மாதங்கள் தொடர்ந்த ஆலோசனையின் பின்னர், Quebec மேல்முறையீட்டு...
செய்திகள்

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan
வட்டி விகித அதிகரிப்பை நிறுத்துமாறு கனடிய வங்கியிடம் மத்திய அரசு கோர வேண்டும் என NDP தெரிவிக்கின்றது. இந்த விடயத்தில் British Columbia மாகாண அரசாங்கத்தின் வழியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என...
செய்திகள்

Scarborough கத்திக் குத்தில் 12 வயது சிறுமி பலி! சகோதரர் கைது?

Lankathas Pathmanathan
Scarboroughவில் கத்தியால் குத்தப்பட்ட 12 வயது சிறுமி பலியானார். செவ்வாய்க்கிழமை (05) தொடர் மாடி கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடர்மாடி கட்டிட இல்லமொன்றில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...