December 12, 2024
தேசியம்

Month : September 2023

செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி இந்த வாரம் கனடாவிற்கு பயணம்

Lankathas Pathmanathan
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த வார இறுதியில் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது கனடிய பயணத்தில் அவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை (21) கனடாவை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது....
செய்திகள்

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan
Torontoவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு  முன்பாக முற்றுகை போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. புதன்கிழமை (20) மதியம் 12 மணி முதல் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Eglinton வீதியில் அமைந்துள்ள இலங்கை...
செய்திகள்

கனேடிய தூதரக அதிகாரி இந்தியாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
கனேடிய தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த முடிவை...
செய்திகள்

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan
கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்திய அரசின்...
செய்திகள்

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் கனடிய பிரதமர் இந்திய பிரதமரிடம் முன்வைத்துள்ளார். G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் Justin Trudeau இந்தியா பயணித்திருந்தார்....
செய்திகள்

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
இந்தியாவின் ஒரு முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து  வெளியேற்றப்பட்டார். கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly இந்த அறிவித்தலை வெளியிட்டார் கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர்...
செய்திகள்

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan
கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைப்புகள் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் Justin Trudeau...
செய்திகள்

லிபியாவிற்கு $5 மில்லியன் மனிதாபிமான உதவியை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan
லிபியாவிற்கு 5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடிய மத்திய அரசு வழங்குகிறது. கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட லிபியாவிற்கு கனடா 5 மில்லியன் டொலர் உதவி வழங்குகிறது. கனடாவின் சர்வதேச வளர்ச்சி...
செய்திகள்

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள வேட்பாளர்களின் முதலாவது அதிகாரப்பூர்வ விவாதம் ஆரம்பமானது. Thunder Bay, Ontarioவில் வியாழக்கிழமை இந்த விவாதம் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் Nate...
செய்திகள்

நான்கு மாகாண, பிரதேசங்களின் இணையதளங்கள் செயலிழந்தன

Lankathas Pathmanathan
நான்கு மாகாணங்கள், பிரதேசங்களில் உள்ள அரசாங்க இணையதளங்கள் வியாழக்கிழமை (14) செயலிழந்தன. Yukon, Manitoba, Prince Edward Island, Nunavut ஆகிய மாகாணங்கள், பிரதேசங்களின் இணையதளங்கள் வியாழக்கிழமை செயலிழந்தன. Yukon பிரதேசம், Prince Edward...