தேசியம்

Month : September 2023

செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டார். இவர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (21)  Brampton நகரில் Bovaird
செய்திகள்

British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan
British Colombiaவில் தேடுதல் ஆணையை செயல்படுத்த முயன்ற 1 RCMP அதிகாரி கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபரும் சுடப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார். RCMP வெள்ளி
செய்திகள்

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண  போக்குவரத்துத்துறை இணையமைச்சராக விஜய் தணிகாசலம் பதவியேற்கிறார். Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவை மாற்றத்தை வெள்ளிக்கிழமை (22) அறிவித்தார். ஒரு மாதத்தில் மூன்றாவது அமைச்சர் பதவி விலகிய நிலையில் இந்த அமைச்சரவை
செய்திகள்

பதவி விலகிய மற்றுமொரு அமைச்சர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண தொழிலாளர் அமைச்சர் (Labour Minister) Monte McNaughton பதவி விலகுகின்றார். அரசியலில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அவர் அறிவித்தார் அரசியலில் இருந்து விலகும் அவர் தனியார் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
செய்திகள்

கனடா வந்தடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கனடிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) உரையாற்றவுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி வியாழக்கிழமை (21) இரவு கனடாவை வந்தடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுடன் சந்திப்பை தொடர்ந்து Volodymyr
செய்திகள்

Greenbelt திட்டங்கள் குறித்த முடிவு தவறு : Doug Ford

Lankathas Pathmanathan
Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தனது அரசாங்கத்தின் முடிவை “ஒரு தவறு” என Ontario முதல்வர் Doug Ford ஏற்றுக் கொண்டார். புதிய வீடுகளின் கட்டுமானத்திற்கு Greenbeltடைத் திறப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை மாற்றியமைப்பதாக
செய்திகள்

கனடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா!

Lankathas Pathmanathan
கனடியர்களுக்கு விசா சேவைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அதன் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. செயல்பாட்டுக் காரணங்களால், September 21 முதல் இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும்
செய்திகள்

Ontario மாகாண அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண பொது, வணிக சேவை வழங்கல் அமைச்சர் (Minister of public and business service) தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகினார். Kaleed Rasheed தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகியதை
செய்திகள்

LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள்

Lankathas Pathmanathan
பாடசாலைகளில் LGBTQ உரிமை கல்விக்கு ஆதரவாகவும் எதிராகவும்  பேரணிகள் கனடா முழுவதும் நடைபெற்றன. கனடா முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டன. பாடசாலைகளில் பாலின வேறுபாட்டை கற்பிக்க அனுமதிக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும்
செய்திகள்

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan
கனடாவிற்கான பயண அறிவுறுத்தல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது. கனடாவுக்கு பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு இந்தியா தனது குடிமக்களுக்கு புதன்கிழமை (20) அறிவுறுத்தியுள்ளது புதுதில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட இந்த பயண