December 12, 2024
தேசியம்

Month : July 2023

செய்திகள்

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan
Facebook, Instagram தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez புதன்கிழமை (05) இந்த முடிவை அறிவித்தார். கனேடிய செய்திகளை...
செய்திகள்

Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கிய தமிழரை தேடும் பணி

Lankathas Pathmanathan
Kashechewan முதற்குடி பகுதியில் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்படும் தமிழரான அவசர மருத்துவ உதவியாளரை தேடும் பணி தொடர்கிறது. இந்த முதற்குடி சமூகத்தின் அண்டை சமூகங்களும் Ontario மாகாண காவல்துறையும் இந்த தேடுதல் முயற்சிகளுக்கு...
செய்திகள்

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan
நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகின்றது. தகுதியான கனடியர்களுக்கு grocery rebate எனப்படும் இந்த கொடுப்பனவு புதன்கிழமை (05) வழங்கப்படுகிறது. 2023 மத்திய வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவு உறுதியளிக்கப்பட்டது....
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக NDP தலைவர் தெரிவித்தார். வெளிநாட்டு தலையீடு குறித்து மத்திய அரசு பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என அவர்...
செய்திகள்

கனடா தின வார இறுதியில் 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் பாதிப்பு?

Lankathas Pathmanathan
ஏறக்குறைய 2 ஆயிரம் Air கனடா விமானங்கள் வார இறுதியில் தாமதங்களை எதிர்கொண்டன அல்லது இரத்து செய்யப்பட்டன. கடந்த சனிக்கிழமை (01) முதல் திங்கட்கிழமை (03) வரை கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் அனைத்து...
செய்திகள்

கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் Albertaவில் பல வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan
Albertaவில் கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்தப் புயலுக்கு EF4 மதிப்பீடு கொடுக்கப்பட்டது. இந்த புயலால் 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இவற்றில் மூன்று அழிந்தன, நான்கு வாழத்...
Uncategorizedசெய்திகள்

கனடாவின் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan
தெற்கு Ontario, Northwest பிராந்தியம், Quebec மாகாணத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பல நாட்களுக்கு தொடரும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. குறைந்தது எதிர்வரும் வியாழக்கிழமை (06) வரை...
செய்திகள்

Hockey கனடாவின் புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan
Hockey கனடா தனது புதிய தலைவராக Katherine Hendersonனை நியமித்தது. இவர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (04) இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக Curling கனடா தலைமை...