தேசியம்

Month : July 2023

செய்திகள்

22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்த மத்திய வங்கியின் வட்டி விகிதம்

Lankathas Pathmanathan
22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. மத்திய வங்கி மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை புதன்கிழமை (12) அறிவித்தது. March 2022 முதல் 10வது முறையாக...
செய்திகள்

உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு கனடிய மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர். Winnipegகில் நடைபெற்ற முதல்வர்களின் வருடாந்த மூன்று நாள் மாநாடு புதன்கிழமை (12) முடிவடைந்தது. மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி,...
செய்திகள்

Toronto நகரின் புதிய முதல்வராக பதவியேற்ற Olivia Chow

Lankathas Pathmanathan
Toronto நகரின் 66ஆவது முதல்வராக Olivia Chow புதன்கிழமை (12) பதவியேற்றார். புதனன்று Toronto நகர சபையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது Olivia Chow அதிகாரப்பூர்வமாக Toronto நகர முதல்வராக பதவியேற்றார். இடைத்தேர்தலில்...
செய்திகள்

விமர்சனத்துக்கு உள்ளாகும் முதற்குடி பெண்களின் எச்சங்களை தேடமறுக்கும் Manitoba அரசின் முடிவு

Lankathas Pathmanathan
கொல்லப்பட்டதாக நம்பப்படும் இரண்டு முதற்குடி பெண்களின் எச்சங்களை தேடமறுக்கும் Manitoba மாகாண அரசாங்கத்தின் முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த பெண்களின் எச்சங்கள் Winnipegகிற்கு வடக்கே உள்ள நிலப்பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. Morgan...
செய்திகள்

N.S இளைஞர் தடுப்பு நிலைய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாணத்தின் இளைஞர் தடுப்பு நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை RCMP விசாரித்து வருகிறது. 1988 முதல் 2017 வரை நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாக...
செய்திகள்

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan
இலையுதிர் காலத்தில் மற்றொரு COVID booster தடுப்பூசியை பெற கனடாவின் நோய் தடுப்பு குழு பரிந்துரைக்கிறது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (11) இது குறித்து அறிக்கை ஒன்றை...
செய்திகள்

சுகாதாரப் பாதுகாப்பில் மாகாணங்களுக்கு மத்திய அரசு உதவ முடியும்!

Lankathas Pathmanathan
சிறந்த சர்வதேச ஆட்சேர்ப்பு மூலம் சுகாதாரப் பாதுகாப்பில் கனடிய அரசாங்கம் உதவ முடியும் என மாகாண முதல்வர்கள் தெரிவித்தனர் . மாகாண முதல்வர்கள் வருடாந்த மாநாடு செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமானது. இந்த மூன்று நாள்...
செய்திகள்

மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி

Lankathas Pathmanathan
Opioid நெருக்கடியில் உள்ள முதற்குடி சமூகங்களுக்கு உதவ மத்திய அரசாங்கத்திடம் Alberta மாகாணம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு அதன் அதிகார வரம்பில் உள்ள பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வியடைவதாக Alberta முதல்வர்...
செய்திகள்

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் வடக்கு பகுதிகளுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக Yukon, Northwest பிரதேசங்களில் உள்ள பல பகுதிகள் இயல்பை விட அதிக வெப்பநிலையை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை (11) Yukon, Northwest பிரதேசங்களின்...
செய்திகள்

பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan
பயணிகள் உரிமை சாசனத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கனேடிய போக்குவரத்து நிறுவனம் முன்வைக்கிறது. Liberal அரசாங்கம் கடந்த மாதம் விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை இயற்றிய நிலையில் இந்த சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த மறுசீரமைப்பு...