December 12, 2024
தேசியம்

Month : July 2023

செய்திகள்

Nova Scotia வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல் மீட்பு

Lankathas Pathmanathan
திடீர் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட காணாமல் போன இரண்டாவது குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக Nova Scotia மாகாண RCMP செவ்வாய்கிழமை (25) தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் உடல் Brooklyn புறநகர் சமூகத்தில் கண்டெடுக்கப்பட்டது....
செய்திகள்

புதன்கிழமை மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan
மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் ஒன்று புதன்கிழமை (26) நிகழும் என தெரியவருகியது. பிரதமர் Justin Trudeau தன்கிழமை ஒரு அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கவுள்ளார். இதில் அநேகமாக அனைத்து அமைச்சு பதவிக்கும் புதியவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என...
செய்திகள்

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan
கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவேந்துவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார். வெறுப்புக்கும், வன்முறைக்கும்...
செய்திகள்

சீன அரசாங்கத்திற்கு உதவிய குற்றங்களுக்காக ஓய்வுபெற்ற RCMP அதிகாரி கைது

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீடு வழக்கில் ஓய்வுபெற்ற RCMP அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சீன அரசாங்கத்திற்கு உதவிய குற்றங்களுக்காக RCMP தனது ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளது. 60 வயதான William...
செய்திகள்

May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
May மாதத்தில் சில்லறை விற்பனை அதன் ஆரம்ப மதிப்பீட்டை விட குறைவாக உயர்ந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (21) இந்த தகவலை வெளியிட்டது. May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரித்து...
செய்திகள்

மேற்கு Manitoba கத்தோலிக்க தேவாலயம் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Lankathas Pathmanathan
அடையாளம் காணப்படாத கல்லறைகள் இருக்கக் கூடியதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் தேடுதல் மேற்கொள்ள மேற்கு Manitoba முதற்குடியினர் சமூகம் (Pine Creek First Nation) முடிவு செய்துள்ளது. ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இந்த...
செய்திகள்

அதிகரிக்கும் கனடிய குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு

Lankathas Pathmanathan
கனடிய குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு அதிகரிக்கிறது. குழந்தை நலத்திட்ட கொடுப்பனவு பெறும் பெற்றோர்கள் வியாழக்கிழமை (20) முதல் அதிகரிப்பொன்றை எதிர்பார்க்கலாம். முந்தைய ஆண்டுக்கான நிகர குடும்ப வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு July மாதமும் குழந்தை...
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan
காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி வடமேற்கு Albertaவில் விபத்துக்குள்ளானது. போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த குறித்து தகவல் வெளியிட்டது இந்த உலங்குவானூர்தியின் விமானி இந்த விபத்தில் மரணமடைந்தார். இந்த விபத்து Albertaவின்...
செய்திகள்

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

Lankathas Pathmanathan
காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault கூறினார். 2021 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசாங்கம் காட்டுத்தீ மேலாண்மை திட்டத்திற்கு 65 மில்லியன் டொலருக்கு...
செய்திகள்

Paul Bernardo தொடர்ந்து நடுத்தர பாதுகாப்பு சிறையில்

Lankathas Pathmanathan
Quebec நடுத்தர பாதுகாப்பு சிறையில் தொடர் கொலையாளி Paul Bernardo தொடர்ந்து தடுத்து வைக்கப்படவுள்ளார். கனடாவின் சீர்திருத்த சேவை ஆணையாளர் Anne Kelly வியாழக்கிழமை (20) இந்த தகவலை வெளியிட்டார். Ontarioவில் உள்ள அதிகபட்ச...