தேசியம்

Month : June 2023

செய்திகள்

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 40 மில்லியனை தாண்டியது. இது எதிர்வரும் தசாப்தங்களில் மில்லியன் கணக்கான மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்பார்க்கும் கனடாவுக்கு ஒரு புதிய சாதனையை உருவாக்குகிறது. வெள்ளி பிற்பகல்...
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில்

Lankathas Pathmanathan
Manitobaவில் வியாழக்கிழமை (15) நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (16) மாலை தெரிவிக்கப்பட்டது....
செய்திகள்

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை மேலும் 26 நகராட்சிகளுக்கு விரிவுபடுத்துகிறது. Hamilton, Niagara Falls, Barrie, Vaughan, Brampton, Markham, Ajax, Milton, Mississauga, Oshawa, Pickering, Richmond Hill, Whitby...
செய்திகள்

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan
British Colombiaவில் பேருந்து விபத்தில் காயமடைந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை (16) காலை Prince George நகருக்கு அருகில் சுமார்...
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு Manitobaவில் உள்ள Carberry நகரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது....
செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) 40 மில்லியனை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது. 40 மில்லியன் மக்கள் தொகையை எட்டுவதன் மூலம் கனடா புதிய மைல்கல்லை எட்டும் என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்...
செய்திகள்

Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்புவது குறித்த கேள்விகளை தவிர்க்கும் அமைச்சர்

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அனுப்புவது குறித்த கேள்விகளை அமைச்சர் Marco Mendicino தவிர்த்தார். Paul Bernardo குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றுவதற்கான சிறைத்துறையின் முடிவுக்காக அமைச்சர்...
செய்திகள்

Alberta முதல்வரின் Facebook பக்கம் முடக்கம்?

Lankathas Pathmanathan
Alberta முதல்வரின் Facebook பக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. தனது Facebook பக்கத்தில் பதிவிடுவதற்கு சில நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் Danielle Smith கூறினார். இதனை பெரிய தொழில்நுட்ப...
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan
காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு British Colombiaவில் இருந்து வெளியேற்றப்பட்ட 2,400 பேர் மீண்டும் வீடு செல்ல வியாழக்கிழமை (15) அனுமதிக்கப்பட்டனர். Tumbler Ridge நகராட்சிக்கான இந்த...
செய்திகள்

New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் Dorothy Shephard அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். முதல்வர் Blaine Higgs அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில்...