தேசியம்

Month : June 2023

செய்திகள்

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் முன்னாள் நகர முதல்வர் John Tory, வேட்பாளர் Ana Bailãoவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த நகரத்தை முன்னோக்கி வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தேர்வு Ana Bailão என...
செய்திகள்

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். York பிராந்திய காவல்துறையினர் இந்த உதவியை பொதுமக்களிடமிருந்து நாடியுள்ளனர். 43 வயதான திவாகர் பரம்சோதி என்பவரே காணாமல் போயுள்ளதாக...
செய்திகள்

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் தனது மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 38 வயதான தீபா சீவரத்தினத்தின் மரண விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது....
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

Lankathas Pathmanathan
ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார். மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது. இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக...
செய்திகள்

Justin Trudeauவின் தலைமையை Brian Mulroney பாராட்டினார்!

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவின் தலைமையை முன்னாள் பிரதமர் Brian Mulroney பாராட்டினார். COVID தொற்றை கையாண்ட முறைக்காக பிரதமரின் தலைமையை முன்னாள் பிரதமர் பாராட்டினார். Justin Trudeauவுக்கு எதிரான கருத்துக்கள் விரைவில் மறக்கப்படும் எனவும்...
செய்திகள்

ஊனமுற்றோர் நலன்களுக்கான புதிய சட்டமூலம்

Lankathas Pathmanathan
ஊனமுற்றோர் நலன்களை அமுல்படுத்துவதற்கான மத்திய அரசின் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் C-22 செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் Carla Qualtrough இந்த சட்டமூலத்தை முன்வைத்திருந்தார். குறைந்த வருமானம் கொண்ட, உழைக்கும் வயதுடைய...
செய்திகள்

பயிற்சிப் பயணத்தின் போது உலங்குவானூர்தி விபத்து – இரண்டு கனடிய விமானப்படையினர் மரணம்?

Lankathas Pathmanathan
செவ்வாய்கிழமை (20) அதிகாலை Ottawa ஆற்றில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு கனடிய விமானப்படை உறுப்பினர்கள் மரணமடைந்தனர். பிரதமர் Justin Trudeau செவ்வாய் மாலை இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் செவ்வாய் அதிகாலை 12.10...
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan
நான்கு மத்திய தொகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் Liberal கட்சியும், இரண்டு தொகுதிகளில் Conservative கட்சியும் வெற்றிபெற்றன . Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று...
செய்திகள்

Ontario இந்த ஆண்டு 269 காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளது!

Lankathas Pathmanathan
Ontarioவின் பெரும்பாலான பகுதிகள் மாகாண தீத் தடையின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மூன்று மடங்கு காட்டுத்தீ Ontarioவில் பதிவாகியுள்ளன சனிக்கிழமை (17) மாலை நிலவரப்படி, Ontarioவில்...
செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole தெரிவித்தார். Durham, Ontario நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சில தினங்களில் தனது...