December 12, 2024
தேசியம்

Month : June 2023

செய்திகள்

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவியை Olivia Chow எதிர்வரும் 12ஆம் திகதி ஏற்கவுள்ளார். Torontoவின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow திங்கட்கிழமை (26) தெரிவானார். இதன் மூலம் Toronto நகரசபையில் ஒரு அரசியல்...
செய்திகள்

புதிய Toronto நகர முதல்வருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ள Olivia Chowக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Torontoவின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow திங்கட்கிழமை தெரிவானார். Olivia Chowவுடன் செவ்வாய்க்கிழமை (27) பிரதமர்Justin...
செய்திகள்

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள்

Lankathas Pathmanathan
சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை அதிகாரிகள் மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. Ottawa காவல்துறை வாரியத்தின் 2022 ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. பொது புகார்கள் முந்தைய ஆண்டை விட...
செய்திகள்

New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. முதல்வர் Blaine Higgs இந்த அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தார். அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை வெளியேற்றிய முதல்வர் சில புதியவர்களை இணைத்துள்ளார். இரண்டு அமைச்சர்கள் அண்மையில்...
செய்திகள்

Torontoவின் புதிய நகர முதல்வர் Olivia Chow

Lankathas Pathmanathan
Torontoவின் புதிய நகர முதல்வராக Olivia Chow தெரிவாகியுள்ளார். இதன் மூலம் Toronto நகரின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow தெரிவாகியுள்ளார். ஒன்றிணைந்த Toronto நகரத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாக Olivia Chow...
செய்திகள்

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த இறுதி அறிக்கையை David Johnston திங்கட்கிழமை தாக்கல் செய்தார். இதன் மூலம் சிறப்பு அறிக்கையாளராக அவரது சர்ச்சைக்குரிய பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில்...
செய்திகள்

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் Torontoவில்

Lankathas Pathmanathan
கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (25) Torontoவில் நடைபெற்றது. வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றை அதிகரித்த அளவில் எதிர்கொண்டு வரும் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் இம்முறை Pride ஊர்வலம் நடைபெற்றது....
செய்திகள்

ரஷ்யாவில் வார இறுதியில் ஏற்பட்ட எழுச்சி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
ரஷ்யாவில் வார இறுதியில் ஏற்பட்ட குறுகிய கால எழுச்சியின் சாத்தியமான விளைவுகள் குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார். ரஷ்யாவில் வார இறுதியில் ஏற்பட்ட இந்த எழுச்சி உக்ரேன் போரில் ஏற்படுத்தக் கூடிய...
செய்திகள்

Quebecகில் காற்றின் தரம் மோசமாக உள்ளது?

Lankathas Pathmanathan
Montreal உட்பட Quebecகின் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, புகை மூட்ட எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளுக்கான புகை மூட்ட எச்சரிக்கைகள்...
செய்திகள்

கனடா தினத்திற்கு வானவேடிக்கைகள் இரத்து?

Lankathas Pathmanathan
கனடாவில் தொடரும் காட்டுத்தீ காரணமாக கனடா தினத்திற்கு திட்டமிடப்பட்ட வானவேடிக்கைகள் பல இரத்து செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது. கனடா முழுவதும் காட்டுத் தீயின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 462 தீ...