தேசியம்

Month : June 2023

செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகின்றார். பிரதமர் Justin Trudeauவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பதவி விலகல் முடிவை David Johnston வெள்ளிக்கிழமை (09) மாலை வெளியிட்டார். இந்த...
செய்திகள்

கனடிய வரலாற்றில் மிக இளைய வயது பல்கலைக்கழக பட்டதாரி

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிக இளைய வயதில் பல்கலைக்கழக பட்டதாரியாகும் பெருமையை Ottawa பெண் பெறுகின்றார். 12 வயதான Anthaea-Grace Patricia Dennis பல்கலைக்கழக பட்டம் பெறுகின்றார். அவர் Ottawa பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10) அறிவியலில்...
செய்திகள்

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan
Newfoundland and Labradorரில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேர் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். New Brunswickகை சேர்ந்த 72 வயதான ஆண், Newfoundland and Labradorரை சேர்ந்த 69 வயதான...
செய்திகள்

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 2 வயது சிறுமி உயிரிழந்தார். இவர் வியாழக்கிழமை (08) பிற்பகல் காணாமல் போனதாக RCMP அறிவித்தது. இவரை கண்டுபிடிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி பலன் அளிக்கவில்லை என...
செய்திகள்

Muskokaவில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Muskoka பகுதியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 15 வயது சிறுவன், 12 வயது சிறுமி, ஏழு வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Ontario காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடிக்க...
செய்திகள்

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணியில் இருந்து Anthony Bass நீக்கப்பட்டார். Anthony Bass, பகிர்ந்த LGBTQ எதிர்ப்பு சமூக ஊடக இடுகையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியானது. தனது சமூக ஊடக இடுகைக்காக Anthony...
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan
மத்திய வரவு செலவு திட்ட சட்டமூலம் வியாழக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 177க்கு 146 என்ற வாக்குகள் மூலம், வரவு செலவு திட்ட அமுலாக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக Liberal, NDP நாடாளுமன்ற...
செய்திகள்

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு வியாழக்கிழமை (08) நிறைவுக்கு வந்தது. வியாழன் முதல் சட்டமன்ற அமர்வுகள் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டமன்ற அமர்வுகள் மீண்டும் September மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மீண்டும்...
செய்திகள்

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan
காற்றின் தர எச்சரிக்கைகள் கனடாவின் பெரும்பகுதியை தொடர்ந்து பாதிக்கிறது. நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான  போராட்டம் தொடர்கிறது கனடாவில் அனைத்து பகுதிகளும், மத்திய அரசாங்கத்தின் வெப்ப எச்சரிக்கை அல்லது காற்றின் தர...
செய்திகள்

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் பரவும் காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதிகரித்து வரும் காட்டுத்தீ நிலைமை குறித்து பிரதமர் Justin Trudeauவுடன் உரையாடிய...