தேசியம்

Month : May 2023

செய்திகள்

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட WestJet விமானிகள்

Lankathas Pathmanathan
72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை WestJet விமானிகள் திங்கட்கிழமை (15)  இரவு வெளியிட்டனர். WestJet நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. WestJet நிறுவனமும் சுமார் 1,600...
செய்திகள்

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் வீட்டு வாடகை 2022 ஆம் ஆண்டை விட 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு குடியிருப்பின் சராசரி மாத வாடகை இப்போது இரண்டாயிரத்து இரண்டு டொலராகா உள்ளது. இது April 2021இல் இருந்த 1,662...
செய்திகள்

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan
Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக கனடாவின் மக்கள் கட்சியின் தலைவர் அபராதத்தை எதிர்கொள்கிறார். Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதாக Maxime Bernier செவ்வாய்க்கிழமை (16) ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாயிரம்...
செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கடத்தப்பட்ட 8 வயது சிறுவனுக்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Thunder Bay Ontarioவில் இந்த சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்தது. Christopher Poulin என்பவரால் 8 வயதான Emerson Poulin கடத்தப்பட்டதாக...
செய்திகள்

கனடிய ஆயுதப் படையினரை Albertaவில் சந்தித்த பிரதமர்

Alberta மாகாணத்தில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய ஆயுதப் படையினரை திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau சந்தித்தார். Alberta மாகாணத்திற்கு திங்களன்று பிரதமர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு காட்டுத்...
செய்திகள்

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

April மாதத்தில் நாடளாவிய ரீதியில் வீடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. வீடு விற்பனை சந்தையில் March, April மாதங்களுக்கு இடையே வீடுகளில் விற்பனை 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கனடா முழுவதும் கடந்த மாதம் 44,059 வீடுகள்...
செய்திகள்

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

பிரதமர் Justin Trudeau இந்த வாரம் ஆசியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்கின்றார். தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். செவ்வாய்கிழமை (16) முதல் வியாழக்கிழமை (18) வரையிலும் தென் கொரியாவிற்கும், வெள்ளிக்கிழமை...
செய்திகள்

நான்கு தொகுதிகளில் அடுத்த மாதம் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Ontario, Quebec, Manitoba மாகாணங்களில் அடுத்த மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது....
செய்திகள்

Stanley Cup: கனடிய அணிகள் வெளியேற்றம்

Stanley Cup Playoffs தொடரில் இருந்து அனைத்து கனடிய அணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளன. Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி பெற்றிருந்தன. Florida Panthers அணியிடம் Toronto Maple...
செய்திகள்

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

கனடிய அரசாங்கத்தினால் நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் Zhao Wei கனடாவில் இருந்து வெளியேறியுள்ளார். Torontoவை தளமாகக் கொண்ட சீன தூதர் Zhao Weiயை வெளியேற்ற Liberal அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை...