தேசியம்

Month : May 2023

செய்திகள்

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
Ottawaவிற்கு கிழக்கே Bourget கிராமத்தில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (18) நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில்...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் அறிக்கை

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர், அவர்களது அன்புக்குரியோரை நினைவில்...
செய்திகள்

Alberta காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம்

Lankathas Pathmanathan
காட்டுத்தீக்கு எதிரான Alberta மாகாணத்தின் போராட்டம் கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல மாதங்கள் ஆகலாம் என காட்டுத்தீ அதிகாரி எச்சரித்துள்ளார். சுமார் 2,500...
செய்திகள்

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan
2020 ஆம் ஆண்டில் புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. COVID தொற்று புதிய புற்றுநோய் கண்டறிதல்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. முந்தைய ஐந்தாண்டு...
செய்திகள்

Mexicoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
Mexicoவின் கடற்கரை நகரமான Puerto Escondidoவில் கனடியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கனேடியர் ஒருவர் திங்கட்கிழமை (15) சடலமாக வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என அரசு வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். இறந்தவர் Quebec...
செய்திகள்

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (18) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி விவகார அமைச்சர் Steve Clark வியாழளன்று இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளார். இந்த செய்தி மாநாட்டியில் மூன்று Peel...
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்கள் ஏழு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை நடத்திய நிதி சேர் நடை...
செய்திகள்

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். Thunder Bay Ontarioவில் Christopher Poulin என்ற சிறுவன் கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை அறிவித்திருந்தது. இந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (16) இரவு...
செய்திகள்

எதிர்பாராத விதமாக அதிகரித்த பணவீக்க விகிதம்!

Lankathas Pathmanathan
வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது . கடந்த ஆண்டு June மாதம் உச்சம் அடைந்த பின்னர் முதல் முறையாக April மாதத்தில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. வருடாந்த பணவீக்கம்...
செய்திகள்

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan
தென் கொரியாவுக்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (16) தலைநகர் Seoul சென்றடைந்தார். இரு நாடுகளும் நெருக்கமான பொருளாதார, கலாச்சார உறவுகளை கட்டியெழுப்பும் முயற்சியின் மத்தியில் இந்த பயணம்...