தேசியம்

Month : May 2023

செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு எதிராக பரிந்துரை

Lankathas Pathmanathan
கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்துள்ளார். கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து பொது விசாரணை அவசியமில்லை என David Johnston...
செய்திகள்

இரண்டு கனடியர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாதிடவில்லை

Lankathas Pathmanathan
சீனாவின் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடியர்களின் தொடர்ச்சியான தடுப்புக் காவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong வாதிடவில்லை என ஆளுநர் நாயகம் David Johnston தெரிவித்தார். கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

Lankathas Pathmanathan
கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்தும் அழைப்பு விடுத்துள்ளன. கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnstonனின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (23) வெளியானது....
செய்திகள்

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் நம்பகமான-பயணிகள் திட்டம் அடுத்த மாதம் மறுசீரமைக்கப்படுகிறது. நம்பகமான பயணிகள் திட்டத்தை கனடிய மத்திய அரசாங்கம் மறுசீரமைப்பதாக செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தது. போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra...
செய்திகள்

Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்தது

Lankathas Pathmanathan
நீண்ட வார இறுதியில் Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (20) 91ஆக இருந்த Albertaவின் காட்டுத்தீயின் எண்ணிக்கை திங்கட்கிழமை (22) 71ஆக குறைந்துள்ளது. நீண்ட வார இறுதியில் பெய்த மழை இதற்கான...
செய்திகள்

Nova Scotia: COVID சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவு நீக்கம்

Lankathas Pathmanathan
COVID தொடர்பான சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட உத்தரவை Nova Scotia மாகாணம் நீக்குகிறது. செவ்வாய்க்கிழமை (23) மாகாண அரசாங்கம் இந்த முடிவை ஒரு அறிக்கையில் வெளியிட்டது. கட்டாய தடுப்பூசிகள் உட்பட சுகாதாரப் பாதுகாப்புச் சட்ட...
செய்திகள்

ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்கு கனடா தகுதி!

Lankathas Pathmanathan
ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்குள் கனடிய அணி தகுதி பெற்றது. ஆண்கள் உலக hockey தொடரின் ஆரம்ப சுற்று ஆட்டத்தில் கனடா 3க்கு 1 என்ற goal கணக்கில் Czechiaவை செவ்வாய்க்கிழமை (23)...
செய்திகள்

Ontario Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட தயாராகும் Mississauga நகர முதல்வர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie தயாராகி வருகிறார். 63 வயதான Bonnie Crombie, Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரைவில்...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமர் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் குறித்த கனடிய பிரதமர் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (18) வெளியிட்டார். கனடிய...
செய்திகள்

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Bill C-21 என்ற இந்த சட்டமூலம் வியாழக்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 207 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் பதிவாகின. சட்டமூலத்திற்கு ஆதரவாக...