தேசியம்

Month : May 2023

செய்திகள்

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Lankathas Pathmanathan
Nova Scotiaவின் Halifax அருகே தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) இரவு, Halifax நகர முதல்வர், பிராந்திய சபை உறுப்பினர்கள் இந்த அவசர...
செய்திகள்

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாணத்திற்கு உதவ தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்தது. Nova Scotiaவின் Halifax அருகே காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ நிலைமை நம்பமுடியாத அளவிற்கு தீவிரமானது என...
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். Ontario Liberal மாகாண சபை உறுப்பினர் Ted Hsu தலைமை பதவிக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்....
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
ஆண்கள் உலக hockey (IIHF) தொடரில் கனடிய அணி தங்கம் வென்றது. ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை கனடா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடா 5 க்கு...
செய்திகள்

IIHF ஆண்கள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடிய அணி

Lankathas Pathmanathan
ஆண்கள் உலக hockey (IIHF) தொடரின் அரையிறுதிக்கு கனடிய அணி முன்னேறியுள்ளது. வியாழக்கிழமை (25) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் Finland அணியை கனடா 4க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது. இந்த...
செய்திகள்

Alberta மாகாணத்தில் திங்கட்கிழமை தேர்தல்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது. மாகாண புதிய ஜனநாயக கட்சி Rachel Notley தலைமையிலும் , United Conservative கட்சி Danielle Smith தலைமையிலும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன....
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து தனது கட்சியை சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க அனுமதிக்குமாறு பிரதமரிடம் NDP தலைவர் கோரியுள்ளார் இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை NDP தலைவர் Jagmeet...
செய்திகள்

WestJet விமானிகளுக்கு 24% ஊதிய உயர்வு?

Lankathas Pathmanathan
அண்மையில் எட்டப்பட்ட WestJet விமானிகள் ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளில் 24 சதவீதத்தில் ஊதிய உயர்வை உறுதியளிக்கிறது. WestJet நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஆண்டுகளில் WestJet விமானிகள் 24 சதவீத ஊதிய...
செய்திகள்

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Cobourg நகருக்கு அருகில் நேற்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. Cobourg நகருக்கு வடக்கில் உள்ள ஒரு நகரத்தில் வியாழக்கிழமை (25) மாலை இந்த குழந்தை காணாமல் போனதாக...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்கும் David Johnston?

Lankathas Pathmanathan
கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் சாட்சியமளிக்க உள்ளார். வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழு முன் எதிர்வரும் 6ஆம் திகதி...