தேசியம்

Month : February 2023

செய்திகள்

கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது

Lankathas Pathmanathan
கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது என Ottawa கால்வதுறையினர் தெரிவித்தனர். பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதுடன், மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் January மாதத்தில் 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (21) வெளியிடப்பட்ட அதன் நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையில் கனடிய புள்ளி
செய்திகள்

சுற்றுச் சூழல் கனடாவினால் நாடளாவிய ரீதியில் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் வானிலை எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. Ontarioவை ஒரு குளிர்கால பனி, பனி புயல் கடுமையாக தாக்கும் என அதில் எதிர்வு கூறப்படுகிறது. கனடாவின் வடக்குப் பகுதிகள், பெரும்பாலான
செய்திகள்

Vancouver தீவின் முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan
Vancouver தீவில் அமைந்திருந்த முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன. Tseshaht முதற்குடி சமூகத்தை சேர்ந்த தலைவர்களினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன. இதுவரை அடையாளம் காணப்பட்ட
செய்திகள்

புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலத்தை முன்வைத்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் புதிய சுகாதாரப் பாதுகாப்பு சட்ட மூலம் ஒன்றை முன்வைத்தது. சுகாதார அமைச்சர் Sylvia Jones செவ்வாய்க்கிழமை (21) மாலை இந்த சட்டமூலத்தை மாகாண சபையில் முன்வைத்தார். Ontario சட்டமன்ற அமர்வுகள் செவ்வாயன்று
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை: Mike Schreiner

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை என Ontario பசுமைமை கட்சியின் தலைவர் தெரிவித்தார். Ontario பசுமைமை கட்சித் தலைவராக தொடர்ந்து செயல்படவுள்ளதாக Mike Schreiner கூறினார். இவரை வெற்றிடமாக உள்ள Ontario
செய்திகள்

போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுங்கள்: உக்ரைன் வேண்டுகோள்

Lankathas Pathmanathan
போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுமாறு கனடாவின் புகையிரத உற்பத்தியாளர்களிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தில் கனடா தனது நிபுணத்துவத்தை வழங்குவதுடன் முக்கியமான புகையிரத பாதைகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan
தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்த பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெறவுள்ளது. செவ்வாய் மாலை இந்த பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு Scarborough Civic Centreரில்
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் Ontario சட்டமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan
Ontario சட்டமன்ற அமர்வுகள் செவ்வாய்கிழமை (21) மீண்டும் ஆரம்பிக்கின்றன. குளிர்கால இடைவேளையின் பின்னர் மாகாண சபை உறுப்பினர்கள் செவ்வாய்கிழமை மீண்டும் சட்டமன்ற அமர்வுக்கு திருப்புகின்றனர். இம்முறை சட்டமன்ற அமர்வில் சுகாதாரம் முக்கிய இடம் பிடிக்கும்
செய்திகள்

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

Lankathas Pathmanathan
அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது என பொது ஒழுங்கு அவசர ஆணையம் வெள்ளிக்கிழமை (17) தீர்ப்பளித்துள்ளது. Ottawaவின் “Freedom Convoy” எனப்படும் எதிர்ப்பு முற்றுகை போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர