தேசியம்

Month : February 2023

செய்திகள்

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. தொற்றின் இரண்டாம் ஆண்டில், COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே
செய்திகள்

Ontario மாகாண வரவு செலவு திட்டம் March 23 தாக்கல்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தை March மாதம் 23ஆம் திகதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (23) இதனை அறிவித்தார். நிச்சயமற்ற பொருளாதார காலங்களில் Ontarioவிற்கு ஒரு
செய்திகள்

நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் கனடாவின் கடுமையான குளிர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. வியாழக்கிழமை (23) குளிர் எச்சரிக்கை, வடக்கு British Colombia பகுதிகள், Alberta, Saskatchewan, Manitobaவின் தெற்குப் பகுதி,
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June 26?

Lankathas Pathmanathan
Toronto நகருக்கு புதிய நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தல் June மாதம் 26ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் April
செய்திகள்

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என பிரதமர் Justin Trudeau கூறினார். ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாப்பதில் கனடாவும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவளிக்காததன் விளைவுகள் முழு உலகிற்கும்
செய்திகள்

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan
Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை கண்காணித்து, நிறுத்தியுள்ளதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது. கனேடிய வான்வெளி, நீர்நிலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவின் சமீபத்திய முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் துறை, கனேடிய ஆயுதப்
செய்திகள்

கனடாவின் பெரும் பகுதிகளில் தொடரும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்கள் கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவும் Quebec மாகாணமும் புதன்கிழமை (22) காலை முதல் கடும் பனி, உறைபனி பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவில், 20 சென்டிமீட்டர் வரை பனி,
செய்திகள்

Quebec அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடவையை மூடும் பணி: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை கடவையை மூடும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தை
செய்திகள்

முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் செயல்முறை

Lankathas Pathmanathan
முதற்குடியினப் பெண்கள் காணாமல் போகும் தருணத்தில் பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் அறிவிப்பை அனுப்பும் செயல்முறையை ஏற்படுத்துமாறு மத்திய அரசை NDP நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் Marco
செய்திகள்

Toronto பெரும்பாக இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மீதான அண்மைய தாக்குதல்களை Brampton நகர முதல்வர் கண்டிக்கின்றார். Peel பிராந்தியத்திலும், Toronto பெரும்பாகத்திலும் உள்ள இந்து ஆலயங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களை கண்டிப்பதாக புதன்கிழமை (22)