தேசியம்

Month : February 2023

செய்திகள்

மத்திய அரசின் புதிய நிதி உதவி குறித்து முதல்வர்களிடையே மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan
மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள $46.2 பில்லியன் புதிய நிதி உதவி ஒரு ஆரம்ப புள்ளி என Ontario முதல்வர் தெரிவித்தார். பிரதமர் Justin Trudeauவுடன் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற முதல்வர்களின் சந்திப்பின்...
செய்திகள்

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
December மாதம் $160 மில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. November மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதியும் இறக்குமதியும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்துள்ளது. December மாதம் ஏற்றுமதி...
செய்திகள்

கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்கும் New York ?

Lankathas Pathmanathan
கனடா நோக்கி பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு New York நகரம் இலவச பேருந்து பயண சீட்டுகளை வழங்குவது குறித்து Quebec குடிவரவு அமைச்சர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். கனடாவில் புகலிடம் கோருவதற்காக வருபவர்களுக்கு New York...
செய்திகள்

துருக்கிக்கும், சிரியாவுக்கும் கனடா $10 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan
பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கும், சிரியாவுக்கும் $10 மில்லியன் நிதியுதவியை கனடா அறிவித்துள்ளது. ஆரம்ப நிவாரண உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவித்தலை சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan செவ்வாய்க்கிழமை (07)...
செய்திகள்

இலங்கை தார்மீக, பொருளாதார ரீதியாக திவாலான ஒரு நாடு: நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
இலங்கையை தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் திவாலான ஒரு நாடு என Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை (04) இலங்கையின் 75வது சுதந்திர தினம் நிகழ்ந்தது. இந்த...
செய்திகள்

10 வருட சுகாதார பாதுகாப்பு நிதி திட்டத்தை முன்மொழிய தயாராகும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan
பிரதமருக்கும் மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை நடைபெறுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கு பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அழைப்பு...
செய்திகள்

Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை விரிவுபடுத்தும் கனடிய அரசு

Lankathas Pathmanathan
Hong Kong குடியிருப்பாளர்களுக்கான பணி அனுமதி திட்டத்தை கனடிய அரசாங்கம் விரிவுபடுத்துகிறது. குடிவரவு அமைச்சர் Sean Fraser திங்கட்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார். மத்திய அரசு தற்காலிக மூன்று ஆண்டு திறந்த வேலை...
செய்திகள்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் குறித்த அறிக்கைகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன என Trudeau கூறினார். குறுகிய காலத்தில் எவ்வாறு...
செய்திகள்

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan
முதற்குடியின மக்களுக்கு உதவ நீதி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. முதற்குடியின தலைவர்களும் மாகாண அரசாங்கமும் வடமேற்கு Ontarioவில் இந்த மையத்தைத் திறந்துள்ளனர். முதற்குடியின மக்களுக்கு உடல்நலம், சமூக ஆதரவுடன் உதவுதலுக்காக இந்த மையம் Kenoraவில்...
செய்திகள்

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Marit Stiles அறிவிக்கப்பட்டார். Ontario NDP தலைவராக Marit Stiles அதிகாரபூர்வமாக பெரும்பான்மை வாக்குகளால் உறுதி செய்யப்பட்டார். சனிக்கிழமை (04) இந்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக...