தேசியம்

Month : February 2023

செய்திகள்

Patrick Brown முன்னெடுத்த $1,700 நிதி சேர் நிகழ்வு

Lankathas Pathmanathan
மத்திய Conservative தலைமை போட்டியில் ஏற்பட்ட கடனை செலுத்தும் நிதி சேர் நடவடிக்கைகளை Brampton நகர முதல்வர் Patrick Brown முன்னெடுத்து வருகின்றார். முன்னாள் தலைமை வேட்பாளருக்கு அவரது பிரச்சாரத்திலிருந்து செலுத்த வேண்டிய கடன்...
செய்திகள்

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

Lankathas Pathmanathan
2022ஆம் ஆண்டிம் நான்காம் காலாண்டில் கனேடிய பொருளாதாரம் வளர்ச்சி எதனையும் பதிவு செய்யவில்லை. 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்...
செய்திகள்

TikTok செயலி தடை குறித்த கட்சித் தலைவர்கள் நிலைப்பாடு

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்களில் TikTok செயலி தடைசெய்யப்பட்டுள்ளது குறித்து கட்சித் தலைவர்கள் தமது நிலைப்பாடுகளை வெளியிடுகின்றனர் கனடா மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) முதல் TikTok செயலி தடை...
செய்திகள்

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan
கடந்த இரண்டு கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு நெறிமுறை சிறப்பாக செயல்பட்டதாக செவ்வாய்க்கிழமை வெளியான புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பொது தேர்தலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் கனேடியர்களுக்கு தெரிவிக்க வடிவமைக்கப்பட்ட நெறிமுறை குறித்த...
செய்திகள்

Alberta வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன்

Lankathas Pathmanathan
Alberta அரசாங்க வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன் எதிர்வு கூறப்பட்டுள்ளது. Alberta மாகாண நிதி அமைச்சர் Travis Toews, 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாகாண வரவு செலவு திட்டத்தை செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

British Colombia வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
British Colombia மாகாண வரவு செலவு திட்டத்தில் $4.2 பில்லியன் பற்றாக்குறை கணிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (28) அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் புதிய செலவு நடவடிக்கைகளும் வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு British...
செய்திகள்

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan
கடுமையான குளிர், பனிப்பொழிவு எச்சரிக்கைகள், உறைபனி மழை ஆகியவை கனடாவின் சில பகுதிகளில் திங்கட்கிழமையும் (27) தொடர்கிறது. குறிப்பாக Ontario, Quebec, Atlantic கனடா ஆகிய பகுதிகளின் இன்றும் வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது....
செய்திகள்

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan
கனடா மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை தகவல் அதிகாரி இந்த முடிவை எடுத்தார். இந்த செயலியின் பயனர்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கம்...
செய்திகள்

Alberta மத்திய அரசாங்கத்துடன் $24 பில்லியன் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்து

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் மத்திய அரசாங்கத்துடன் 24 பில்லியன் டொலர் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. Albertaவின் சுகாதார அமைச்சர் Jason Copping திங்கட்கிழமை (27) இந்த அறிவித்தலை வெளியிட்டார். மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு...
செய்திகள்

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan
சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை கனடாவின் உளவு நிறுவனம் CSIS எச்சரித்ததாக வெளியான செய்திகளை பிரதமர் Justin Trudeau மறுத்துள்ளார். இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Han Dong...