தேசியம்

Month : January 2023

செய்திகள்

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்திற்கு இந்த வாரம் பிரதமர் மேற்கொண்ட பயணம் குறித்து அந்த மாகாண முதல்வருக்கு தெரிவிக்காததற்காக பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த பயணம் குறித்து தனக்குத் தெரிவிக்காததற்காக பிரதமர் Justin Trudeauவின் அலுவலகம்...
செய்திகள்

B.C. நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் மரணம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். British Colombia மாகாணத்தின் தென்கிழக்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்தில் திங்கட்கிழமை (16) மாலை நிகழ்ந்தது. பலியானவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக விசாரணைகளை முன்னெடுக்கும்...
செய்திகள்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan
உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் ஒருவர் மரணமடைந்தார். உக்ரேனிய படைகளுடன் போரிட்ட ஒரு கனடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் உக்ரேனில் கனேடிய பிரஜையின் மரணம்...
செய்திகள்

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
பிணை சீர்திருத்தம் (bail reform) குறித்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த விடயம் குறித்து அண்மையில் மாகாண முதல்வர்கள் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை...
செய்திகள்

Ontario அரசின் தனியார் பராமரிப்பு முதலீட்டு திட்டம்

Lankathas Pathmanathan
அறுவை சிகிச்சை பின்னடைவை குறைப்பதற்காக தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் வெளியிட்டது. Ontario மாகாண சுகாதார அமைச்சர் Sylvia Jones திங்கட்கிழமை (16) இதற்கான அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

கனடிய சுகாதாரச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்வோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான நகர்வை அவதானித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். இந்த நகர்வின் மூலம் கனடாவின் உலகளாவிய பொது அமைப்பின் கொள்கைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்ய, தான் கண்காணிப்பதாக...
செய்திகள்

மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து விரைவில் சாதகமான பெறுபேறுகள்!

Lankathas Pathmanathan
மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த உரையாடல்களின் சாதகமான பெறுபேறுகள் விரைவில் வெளியாகக்கூடும் என பிரதமர் Justin Trudeau அறிவித்தார். இதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையே சுகாதார-பராமரிப்பு நிதியுதவி தொடர்பாக பல ஆண்டுகளாக...
செய்திகள்

Star Blanket Cree Nation பகுதிக்கு பிரதமர் செல்லாதது குறித்து ஏமாற்றம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (16) Star Blanket Cree Nation பகுதிக்கு செல்லாதது குறித்து ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பிரதமர் Justin Trudeau Saskatchewan மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ஆனாலும் கடந்த வாரம்...
செய்திகள்

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தகுந்த முறையில் செயல்படுகிறது: அமைச்சர் Mendicino

Lankathas Pathmanathan
ஒழுங்கற்ற எல்லை கடவைகள் ஊடான அகதிகளில் வருகை அதிகரித்தாலும் பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் தகுந்த முறையில் செயல்படுகிறது என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த...
செய்திகள்

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடக்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது ஆள்கடத்தல் உட்பட குற்றச்சாட்டுகளை குஜராத்...