தேசியம்

Month : January 2023

செய்திகள்

மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் $1 மில்லியன் வெற்றி!

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் உட்பட ஐந்து பணியாளர்கள் ஒரு மில்லியன் டொலர் மதிப்புள்ள Maxmillion பரிசை வெற்றி பெற்றனர். கடந்த வருடம் October மாதம் 14ஆம் திகதி நடந்த Lotto Max சீட்டிழுப்பில் இவர்கள் ஒரு...
செய்திகள்

தமிழர் அங்காடி தொகுதியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருட்டு

Lankathas Pathmanathan
Scarborough நகரில் தமிழர் அங்காடி தொகுதியில் வியாழக்கிழமை (19) மாலை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன. Markham & McNicoll சந்திப்பில் அமைந்துள்ள Majestic City தமிழர் அங்காடி...
செய்திகள்

பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்றக்கூடிய சட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan
பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்ற ஆரம்பிக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளன. Ontario மாகாண முதல்வர் Doug Ford வியாழக்கிழமை (19) இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Pharmacare சட்டமூலம் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார். Liberal அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றவில்லை என்றால் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலை கேள்விக்குறியாகும் என...
செய்திகள்

கடந்த ஆண்டு கனடாவில் வானிலை காரணமாக $3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதம்

Lankathas Pathmanathan
2022இல் கனடாவின் கடுமையான வானிலை 3.1 பில்லியன் டொலர் காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2022ஆம் ஆண்டு, கனேடிய வரலாற்றில் காப்பீடு செய்யப்பட்ட இழப்புகளுக்கு மூன்றாவது மோசமான ஆண்டாக அமைகிறது. வெள்ளம்,...
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan
சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது வடகிழக்கு சிரியாவில்...
செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநருக்கு அரசமுறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onley அரசமுறை இறுதிச் சடங்கில் நினைவுகூரப்பட உள்ளார். January மாதம் 30ஆம் திகதி Onley நினைவுகூரப்பட உள்ளார். இவரது மரணம் தற்போதைய மாகாண முன்னாள் ஆளுநரால் கடந்த...
செய்திகள்

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Kitchener நகரில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர். புதன்கிழமை (18) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு ஆணும் பெண்ணும் கடுமையான காயமடைந்தனர். தவிரவும் இரண்டு குழந்தைகள்...
செய்திகள்

கனடிய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

Lankathas Pathmanathan
கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (18) திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். அங்கு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை அமைச்சர் ஆனந்த் அறிவித்தார். கனடாவில் தயாரான...
செய்திகள்

மத்திய வரவு செலவுத் திட்டம் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை தீர்மானிக்கும்: NDP

Lankathas Pathmanathan
NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை மத்திய வரவு செலவுத் திட்டம் தீர்மானிக்கும் என NDP கட்சியின் நிதி விமர்சகர் Daniel Blaikie தெரிவித்தார். வரவிருக்கும் 2023 வரவு செலவு திட்டம், Liberal அரசாங்கத்துடன் புதிய ஜனநாயக...