தேசியம்

Month : January 2023

கட்டுரைகள்

பாகம் 2 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan
2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும் சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை...
செய்திகள்

சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீதான தடை ஏற்றுக்கொள்ள முடியாதது!

Lankathas Pathmanathan
சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்ட கனடிய அரசின் கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. சீனா உட்பட மூன்று நாடுகளில் இருந்து கனடாவுக்குள் நுழையும் விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (05)...
செய்திகள்

430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் கனடா வருகை!

Lankathas Pathmanathan
430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் வருகை மூலம் கனடா புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் புதிய குடிவரவாளர்களை 2022 ஆம் ஆண்டில் கனடா வரவேற்றுள்ளது. 431, 645 புதிய...
செய்திகள்

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan
உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவது குறித்து கனடிய பிரதமரும் உக்ரேனிய ஜனாதிபதியும் செவ்வாய்க்கிழமை (03) உரையாடினர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான புதிய ஆண்டின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இது அமைந்தது. பிரதமர் Justin...
செய்திகள்

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றம், Ottawaவில் அமைந்துள்ள தூதரகங்களுக்கு Twitter அச்சுறுத்தல்களுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டார் Ottawa நகரை சேர்ந்த 19 வயதான Daniel Houde என்பவர் RCMPயினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மொத்தம் 12...
செய்திகள்

நான்கு பேர் பலியான Hamilton  தீ தடுக்கப்பட்டிருக்கக் கூடியது!

Lankathas Pathmanathan
நான்கு பேர் பலியான Hamilton  தீ, தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என Ontario தீயணைப்பு பிரிவின் தலைவர் Jon Pegg தெரிவித்தார். கடந்த வாரம் Hamilton நகரில் வீடொன்று தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு...
கட்டுரைகள்

பாகம் 1 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan
2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும் சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை...
செய்திகள்

காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் காலிறுதி போட்டியில் கனடிய அணி வெற்றி பெற்றது. திங்கட்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற...
செய்திகள்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
கனடவுக்குள் நுழையும் சீனா (China), ஹாங்காங் (Hong Kong), மக்காவோ (Macao) விமானப் பயணிகள் COVID தொற்றுக்கு எதிரான சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு...
செய்திகள்

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக கனடாவில் கடந்த ஆண்டில் 19,035 இறப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகளில் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியானது. 2021ஆம் ஆண்டில் 14,606 மரணங்களும், 2020ஆம் ஆண்டில் 15,307 மரணங்களும் கனடாவில்...