தேசியம்

Month : November 2022

செய்திகள்

ஒரு மில்லியன் குழந்தைகள் மருந்துகள் அடுத்த வாரத்தில் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் மருந்துகளை அடுத்த வாரத்தில் கனடா இறக்குமதி செய்கிறது. குழந்தைகளுக்கான வலி நிவாரணி மருந்துகள் ஒரு மில்லியன் அடுத்த வாரம் முதல் கனடாவை வந்தடைய உள்ளன. கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்...
செய்திகள்

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
Ontarioவின் சில பகுதிகளை இந்த வார இறுதியில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவு சில நாட்கள் நீடிக்கும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. இதன் மூலம் சில பகுதிகளில் 80 centimetre வரை பனிப்பொழிவு...
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan
பொது ஒழுங்கு அவசர ஆணைய அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர், உயர்மட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர். அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி வாரத்தில் பிரதமர் Justin Trudeau...
செய்திகள்

ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேன் கனடாவுக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேனிய ஜனாதிபதி கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவுடன் நீண்டகால சமாதானத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கனடா உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் ஏறக்குறைய...
செய்திகள்

காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கை

Lankathas Pathmanathan
காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு அவரது புதல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தந்தையின் இருப்பிடத்தை வெளிப்படுத்துமாறும் வியட்நாம், சீன அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார். 1989 Tiananmen சதுக்க...
செய்திகள்

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan
6.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைதாகியுள்ளனர். Mississauga, Brampton உட்பட Toronto பெரும்பாகம் முழுவதும் இயங்கியதாக கூறப்படும் வாகன திருட்டு வளையத்தை காவல்துறையினர் முறியடித்தனர். இதில் சுமார்...
செய்திகள்

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan
British Columbia மாகாணத்தின் புதிய முதல்வராக David Eby பதவியேற்றுள்ளார் British Columbia மாகாணத்தின் 37ஆவது முதல்வராக Eby வெள்ளிக்கிழமை (18) Vancouverரில் பதவியேற்றார். British Columbia மாகாணத்தில் முதற்குடி சமூகத்தால் நடத்தப்பட்ட முதலாவது...
செய்திகள்

இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி

Lankathas Pathmanathan
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பமாகும் உலகக் கோப்பை தொடரில் கனடிய உதைபந்தாட்ட அணி G பிரிவில் போட்டியிடுகிறது. இந்த தொடரில் கனடிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில்...
செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் தலைவரையும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கனடிய தமிழர் பேரவையை தடை செய்யப்பட்ட  அமைப்புகளில் பட்டியலில் இருந்து விலத்தியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு...
செய்திகள்

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan
தனது முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமானது. Ontario உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (16) ஆரம்பமான சசிகரன் தனபாலசிங்கம் மீதான முதலாம் நிலை கொலை குற்றச்சாட்டு வழக்கு விசாரணை...