தேசியம்

Month : November 2022

செய்திகள்

மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றிய Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக Ontario அரசாங்கம் மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றியது. கல்வித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை வியாழக்கிழமை (03) Ontario...
செய்திகள்

Ontario அரசின் notwithstanding பயன்பாட்டை கண்டித்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது தவறானது என பிரதமர் Justin Trudeau Ontario முதல்வர் Doug Ford இடம் கூறியுள்ளார். கல்வித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கும் நோக்கத்துடன் notwithstanding சட்டத்தில்...
செய்திகள்

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan
லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கனடாவின் முக்கியமான கனிமங்களில் முதலீடுகளை விலக்கிக்கொள்ள மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டது. கனடிய அரசாங்கம் தேசிய...
செய்திகள்

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Lankathas Pathmanathan
Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு திரட்டப்பட்ட பெரும்பாலான நிதி நன்கொடையாளர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டது அல்லது பறிமுதல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டதாக ஒரு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை...
செய்திகள்

மறு அறிவித்தல் வரை தொடரவுள்ள கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் Ontario கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது. Ontario கல்வித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதன்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டது. அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம்...
செய்திகள்

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Ontario NDP மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் புதன்கிழமை (02) சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். புதனன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, Ontario புதிய ஜனநாயகக் கட்சியின் பதினாறு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். கல்வி...
செய்திகள்

ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் இயல்பின் குற்றங்களைச் செய்ததாக அல்லது குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 548 குழந்தைகளுக்கு எதிராக இந்த 252 பாடசாலை ஊழியர்கள் ஐந்து வருட...
செய்திகள்

NDPயின் அவசர விவாத கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது குறித்த NDPயின் அவசர விவாத கோரிக்கையை சபாநாயகர் மறுத்துள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியினர் இந்த அவசர விவாதத்தைக் கோரி சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். 55...
செய்திகள்

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

Lankathas Pathmanathan
25 வயதான தமிழ் இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு Scarboroughவில் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் Stouffville வாசியான...
செய்திகள்

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan
2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் வெளியிட்டது. 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான குடிவரவு நிலை இலக்குகளை செவ்வாய்க்கிழமை (01) குடிவரவு அமைச்சர்...