New Brunswick மாகாண கல்வி அமைச்சர் Dominic Cardy பதவி விலகியுள்ளார். மாகாண முதல்வருக்கு எழுதிய கடுமையான கடிதத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவி விலகலை அவர் அறிவித்தார். இந்த கடிதத்தில்...
Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்தனர். புதன்கிழமை மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இரண்டு வாகனங்கள் மோதியதில்...
Innisfil நகரில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்தனர். Innisfil நகரம் Torontoவிற்கு வடக்கே உள்ளது. செவ்வாய்கிழமை (11)இரவு 8 மணியளவில் தெற்கு Simcoe காவல்துறை அதிகாரிகள்...
COVID தடுப்பூசி போடாதவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என Alberta மாகாண முதல்வர் தெரிவித்தார். தடுப்பூசி போடப்படாதவர்கள் மிகவும் பாகுபாடு காட்டப்பட்ட குழுவினர் என முதல்வராக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர்...
Conservative கட்சியின் விமர்சகர்கள் பதவியில் கட்சி தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (12) மாற்றங்களை அறிவித்துள்ளார். 118 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களில் 71 பேர் விமர்சகர் அல்லது துணை விமர்சகர் பதவிகளை பெற்றுள்ளனர் இவர்களில்...
Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு Prince Edward தீவில் எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. Atlantic கனடாவை புயல் தாக்கி மூன்று வாரங்கள் அண்மிக்கும் நிலையில் Prince Edward தீவில் 1,443 வாடிக்கையாளர்கள்...
மத்திய அரசின் அவசர காலச் சட்ட பயன்பாடு குறித்த ஆணையத்தின் பொது விசாரணைகள் வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர...
Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி Scott Smith உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார். அவருடன் அவரது இயக்குநர்கள் குழுவும் பதவி விலகியுள்ளனர். புதிய தலைமைக்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கும் வகையில்...
மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு 222 மில்லியன் டொலர்கள் உதவியை பிரதமர் அறிவித்தார். Montreal நகருக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழிற்சாலையை செவ்வாய்க்கிழமை...
உக்ரைன் நகரங்களில் அப்பாவிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுடன், ரஷ்யா மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என பிரதமர் Justin Trudeau கூறினார். உக்ரேனிய குடிமக்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அதிர்ச்சியடைகிறேன் என...