தேசியம்

Month : October 2022

செய்திகள்

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

Lankathas Pathmanathan
திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் Toronto நகர முதல்வராக John Tory மீண்டும் தெரிவானார். தொடர்ந்து மூன்றாவது தவணையாக இவர் Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ளார். Toronto நகர முதல்வராக இதுவே தனது...
செய்திகள்

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan
வேலை இழப்புகளுக்கு எதிரான நகர்வுகளை கனடிய மத்திய வங்கி எடுக்க வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தினார். புதன்கிழமை (26) மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பு முடிவை மத்திய வங்கி...
செய்திகள்

சிரியா தடுப்பு முகாமில் இருந்து மூன்று கனடியர்கள் விடுதலை

Lankathas Pathmanathan
சிரியாவில் ISIS தடுப்பு முகாமில் இருந்து இரண்டு கனேடிய பெண்களும், ஒரு குழந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் Kimberly Polman என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ்...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கிறது. மாகாண ரீதியில் புதன்கிழமை (26) எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு ஆறு சதத்தால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை...
செய்திகள்

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan
எதிர்வரும் திங்கட்கிழமை Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு நகரசபைகளில் தமிழர்கள் பலரும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Ontarioவில் சுமார் 3.8 மில்லியன் வாக்காளர்கள் இணையம் மூலம்...
செய்திகள்

நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
மந்தநிலையின் முன்னறிவிப்புகள் மத்தியில் கனடா நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். கனடிய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முக்கிய அதிகாரிகள் பல உலகளாவிய காரணிகளால் கனடாவும்...
செய்திகள்

உடல் செயல்பாடின்மை காரணமாக அதிகரிக்கும் சுகாதார பராமரிப்பு செலவுகள்

Lankathas Pathmanathan
உடல் செயல்பாடின்மை காரணமாக ஏற்படும் வருடாந்த சுகாதார பராமரிப்பு செலவுகள் கனடாவில் 421 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. போதுமான உடல் செயல்பாடு...
செய்திகள்

Scarborough வடக்கு நகரசபை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan
Scarborough வடக்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் Cynthia Lai மரணமடைந்தார். அடுத்த தேர்தலில் மீண்டும் நகரசபை உறுப்பினர் உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் அவரது மரணத்தை தேர்தல் பிரச்சார மேலாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினார்....
செய்திகள்

Lotto Max சீட்டிழுப்பில் $133 மில்லியன் வெல்லலாம்

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (21) அதிஷ்டம் பார்க்கப்படும் Lotto Max சீட்டிழுப்பில் 133 மில்லியன் டொலர் வெற்றிபெறக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இது Lotto Max சீட்டிழுப்பு வரலாற்றில் இரண்டாவது பெரிய பரிசு தொகையாகும். August 12...
செய்திகள்

பாடசாலை செலவை ஈடு செய்ய பெற்றோருக்கு உதவி தொகையை Ontario அறிவித்தது

Lankathas Pathmanathan
இரண்டு வருட கற்றல் இடையூறுகளுக்கு பின்னர் பாடசாலை செலவை ஈடு செய்ய Ontario அரசாங்கம் பெற்றோருக்கு உதவி தொகை ஒன்றை அறிவித்துள்ளது. குழந்தை ஒன்றுக்கு 200 அல்லது 250 டொலர்கள் உதவித் தொகையாக வழங்கப்படும்...