தேசியம்

Month : October 2022

செய்திகள்

மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டவுள்ள எரிபொருளின் சராசரி விலை!

Lankathas Pathmanathan
எரிபொருளின் சராசரி விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை சனிக்கிழமையன்று (29) எட்டவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை (27) ஒரே இரவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு...
செய்திகள்

சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருகிறோம்: RCMP

Lankathas Pathmanathan
Ontarioவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருவதாக RCMP தெரிவித்தது . சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காவல் நிலையங்களில் நிகழும் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து வருவதாக RCMP...
செய்திகள்

Conservative கட்சி Patrick Brownனுக்கு $100,000 அபராதம் விதித்தது!

Lankathas Pathmanathan
Conservative கட்சி, முன்னாள் தலைமை வேட்பாளர் Patrick Brownனுக்கு அபராதம் விதித்துள்ளது. இவருக்கு $100,000 அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதி முறைகேடுகள் தொடர்பான சிக்கல்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
செய்திகள்

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மற்றொரு வட்டி விகித உயர்வை புதன்கிழமை (26) அறிவித்தது. வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக கனடிய மத்திய வங்கி புதன்கிழமை அறிவித்தது . இதன் மூலம் தனது வட்டி...
செய்திகள்

கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள்

Lankathas Pathmanathan
கனேடிய மக்கள் தொகையில் கால் பகுதியினர் குடிவரவாளர்கள் என புதிய கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. புதன்கிழமை (26) வெளியான 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது. 2041ஆம் ஆண்டிற்குள் கனடாவில்...
செய்திகள்

Montreal மருத்துவமனை அவசர பிரிவில் நெரிசல் நிலை

Lankathas Pathmanathan
Montreal மருத்துவ மனைகளின் அவசர பிரிவில் எதிர்கொள்ளப்படும் நெரிசலை நிர்வகிப்பதற்கு நெருக்கடி மேலாண்மை குழுவை Quebec அரசாங்கம் உருவாக்கியுள்ளது. சுகாதார அமைச்சர் Christian Dubé மாகாண சட்டமன்றத்தில் புதன்கிழமை (26) இதனை அறிவித்தார். மருத்துவ...
செய்திகள்

முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை தோல்வி!

Lankathas Pathmanathan
தொன்மையான முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. Bloc Quebecois முன்வைத்த இந்த பிரேரணை புதன்கிழமை (26) நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 266 க்கு 44 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த...
செய்திகள்

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

Lankathas Pathmanathan
சிரியாவில் உள்ள ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதை RCMP உறுதிப்படுத்தியது. 27 வயதான Oumaima Chouay,...
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணை: Ontario முதல்வர் Ford

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்தது குறித்த கேள்விகளை எதிர்கொள்ள Ontario முதல்வர்  Doug Ford மறுத்துள்ளார். இந்த சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணையே தவிர ஒரு மாகாண விசாரணை அல்ல என...
செய்திகள்

நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நகரசபை தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி பெற்றனர். Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஜுவானிடா நாதன் வெற்றி பெற்றார். இதன்...