தேசியம்

Month : September 2022

செய்திகள்

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan
Conservative தலைமைப் பதவியை வெற்றிபெற்ற பின்னர் முதல் தடவையாக Pierre Poilievre, பிரதமர் Justin Trudeau ஆகியோர் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் விவாதித்துள்ளனர். பிரதமர் Trudeau எதிர்கட்சி தலைவர் Poilievre ஆகியோர் வியாழக்கிழமை (22)...
செய்திகள்

சீனாவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan
சீனாவுக்கான புதிய கனடிய தூதராக Jennifer May வெள்ளிக்கிழமை (23) நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்பது மாதங்கள் சீனாவுக்கு கனடிய தூதர் இல்லாமல் இருந்த நிலையில் புதிய தூதரை பிரதமர் Justin Trudeau தெரிவு செய்துள்ளார். சீனாவுடனான...
செய்திகள்

வேலை நிறுத்தம் குறித்து Ontario CUPE கல்வி ஊழியர்கள் வாக்களிக்க ஆரம்பித்தனர்

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து Ontario CUPE கல்வி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (23) முதல் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களின் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவாக வாக்களிக்க பரிந்துரைக்கிறது. Ontario அரசாங்கத்தின் ஆரம்ப ஒப்பந்த...
செய்திகள்

North York கத்திக் குத்துச் சம்பவத்தில் தமிழர் பலி

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவர் பலியான North York கத்திக் குத்துச் சம்பவத்தில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை (20) இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 22...
செய்திகள்

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

Lankathas Pathmanathan
COVID பயண விதிகளில் சிலவற்றை விலக்கும் முடிவை பிரதமர் Justin Trudeau ஆதரிப்பதாக தெரியவருகிறது. கனடிய எல்லையில் கட்டாய COVID தடுப்பூசி தேவைகளை அமுல்படுத்தும் அமைச்சரவை உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு...
செய்திகள்

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (23) Fiona சூறாவளியின் வருகை எதிர்வு கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. Atlantic கனடாவின் பெரும்பகுதிக்கு கனமழை,...
செய்திகள்

Ontario, NDP தலைமை பதவிக்கு முதல் வேட்பாளர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண NDP தலைமைப் போட்டியில் Marit Stiles முதல் வேட்பாளராக தனது பெயரை அறிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய கல்வி விமர்சகரான இவர் வியாழக்கிழமை (22) கட்சியை வழிநடத்தும் விருப்பத்தை அறிவித்தார். Progressive Conservative...
செய்திகள்

Ontario மாகாண முதல்வரின் ஒப்புதல் மதிப்பீடு குறைந்தது

Lankathas Pathmanathan
Doug Fordன் ஒப்புதல் நிலை மதிப்பீடுகள் மீண்டும் Ontario மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நான்கு புள்ளிகள் குறைந்துள்ளன. இன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் Fordஇன் ஒப்புதல் மதிப்பீடுகள் இப்போது சுமார் 41 சதவீதமாக உள்ளதாக தெரியவருகிறது....
செய்திகள்

முன்னாள் Richmond Hill நகர முதல்வர் காலமானார்

Lankathas Pathmanathan
Richmond Hill நகரின் முன்னாள் நகர முதல்வர் Dave Barrow காலமானார். முன்னாள் நகர முதல்வரும், நகரசபை உறுப்பினருமான அவர், தனது வாழ்நாளில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பொது சேவைக்காக அர்ப்பணித்தவர். Richmond Hill...
செய்திகள்

வாகன விபத்தில் பலியான காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு

Lankathas Pathmanathan
கடந்த வாரம் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான York  பிராந்திய காவல்துறை அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (22) நடைபெற்றது. Markham நகரில் கடந்த வாரம் புதன்கிழமை (14) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று...