December 12, 2024
தேசியம்

Month : September 2022

செய்திகள்

நாடளாவிய ரீதியில் உண்மை மற்றும் நல்லிணக்க நாளைக் குறிக்கும் நிகழ்வுகள்

Lankathas Pathmanathan
ஒன்றுகூடல்கள், பேரணிகள், பிரார்த்தனைகள், பொது நிகழ்வுகள் என உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் தேசிய நாளைக் குறிக்கும் நிகழ்வுகள் பலவும் வெள்ளிக்கிழமை (30) இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றன. Orange Shirt தினம் என அழைக்கப்படும்...
செய்திகள்

அடுத்த ஆண்டு கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்லும்

Lankathas Pathmanathan
2023இல் கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்கிறது என எச்சரிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கனடா மந்த நிலைக்குள் நுழையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மொத்த உள்நாட்டு...
செய்திகள்

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan
ரஷ்ய அதிகாரிகள் மீது கனடா வெள்ளிக்கிழமை (30) புதிய தடைகளை விதித்தது. உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக ஜனாதிபதி Vladimir Putin அறிவித்துள்ள நிலையில் கனடா புதிய தடைகளை விதித்தது. ஆனாலும் ரஷ்யாவின்...
செய்திகள்

Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
Ontarioவின் குறைந்தபட்ச ஊதியம் இந்த வார இறுதியில் அதிகரிக்கிறது. October 1 முதல், மாகாண குறைந்தபட்ச ஊதியம் 50 சதத்தினால் அதிகரித்து ஒரு மணிநேரத்திற்கு $15.50 ஆக இருக்கும். இந்த 50 சத உயர்வை...
செய்திகள்

இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை நியாயப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடிய இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகளை பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்துகின்றார். பல மாத கால ஆய்வுக்கு மத்தியில் உள்ள இராணுவத்தின் தடுப்பூசி நிபந்தனைகள் நியாயமானவை என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ஆயுதப்படை...
செய்திகள்

உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
உக்ரைன் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக கனடிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்க தலைநகருக்கு பயணமாகியுள்ளார். இரண்டு நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை செயலர் Antony Blinken, ஆகியோருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie...
செய்திகள்

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan
சில கனடிய நகரங்களில் எரிபொருளின் விலை வியாழக்கிழமை (29) 20 சதங்கள் வரை உயர்ந்துள்ளது. எரிபொருளின் விலை நாடளாவிய ரீதியில் லிட்டருக்கு சராசரியாக மூன்று சதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் சராசரியாக...
செய்திகள்

Toronto துணை நகர முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Toronto துணை நகர முதல்வர் Michael Thompson மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு பாலியல் வன்கொடுமைக்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Thompson, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். நடைபெற...
செய்திகள்

Playoff தொடருக்கு தகுதி பெற்ற Toronto Blue Jays!

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி playoff தொடருக்கு தகுதி பெற்றது. வியாழக்கிழமை (29) Boston Red Sox அணி Baltimore Orioles அணியை வெற்றி பெற்ற நிலையில், Blue Jays அணி தானாகவே playoff...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (29) எரிபொருளின் விலை ஐந்து சதத்தினால் அதிகரிக்கிறது. இந்த இலையுதிர் காலத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழன் நள்ளிரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு 153.9...