December 13, 2024
தேசியம்

Month : August 2022

செய்திகள்

Quebec முதியவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசிகள் வழங்கல்

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் முதியவர்களுக்காக COVID booster தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள், தனியார் முதியோர் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஐந்தாவது COVID தடுப்பூசியை வழங்க Quebec...
செய்திகள்

பலமான அதிகாரங்கள் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
பலமான அதிகாரங்கள் Ontario மாகாணத்தின் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார். அதிக வீடுகள் நிர்மானிப்பதற்கான ஒரு வழியாக இந்த நகர்வை முன்னெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார். நகராட்சி விவகாரங்கள்,...
செய்திகள்

கடவுச்சீட்டுக்கு போலி பயணத் திட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் கோரிக்கை

Lankathas Pathmanathan
கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் போலி பயணத் திட்டங்களை தவிர்க்குமாறு கனேடியர்களை அமைச்சர் கோரியுள்ளார். குடும்பங்கள், குழந்தைகள், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் Karina Gould இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடவுச்சீட்டுக்காக...
செய்திகள்

கனடிய தமிழர் பேரவை மீதான தடையை நீக்கும் ஸ்ரீலங்கா

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளில் கனடிய தமிழர் பேரவையும் ஒன்றாகும். 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316 தனி நபர்கள் மீதான தடையை ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது. இதில் CTC...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

Lankathas Pathmanathan
மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்? துருப்புச் சீட்டாகும் Khalid Usman!  Markham உள்ளுராட்சி சபையின் ஏழாம் வட்டாரம் மீண்டும் தமிழர்கள் வசம் வந்தடையும் ஒரு சாத்திய நிலை அண்மையில் தோன்றுகின்றது. இந்தத்...
செய்திகள்

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan
குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் தற்போது இல்லை என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார். உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா ஆகியன...
செய்திகள்

பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடையும் கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு

Lankathas Pathmanathan
கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு புதிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடைகிறது. குரங்கம்மை, போலியோ போன்ற புதிய சுகாதார அச்சுறுத்தல்களை பரிசோதிக்கவும் அளவிடவும் கனடிய கழிவுநீரை சல்லடை போடுவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாக கனடாவின்...
செய்திகள்

Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது

Lankathas Pathmanathan
காட்டுத் தீயின் நிலைமை மேம்பட்டு வருவதால், Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது. மாகாணத்தின் மையத்தில் காட்டுத் தீ மூண்டதால் கடந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை சனிக்கிழமையுடன் (13) முடிவடைவதாக அதிகாரிகள்...
செய்திகள்

Iqaluit நகரில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக Iqaluit நகரம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இந்த கோடையில் மழைப்பொழிவு குறைவாக இருப்பதாக Nunavut தலைநகரான Iqaluit நகரம் கூறுகிறது. இதனால் அந்த நகரின் இரண்டாம் நிலை நீர் ஆதாரமான...
செய்திகள்

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan
British Colombia மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிடுகின்றார். காலநிலை ஆர்வலரான இவர் NDP தலைமைப் போட்டியில் ஈடுபடும் தனது முடிவை புதன்கிழமை (10) அறிவித்தார். தனது...