தேசியம்

Month : August 2022

செய்திகள்

ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Health கனடா Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்தது

Lankathas Pathmanathan
Health கனடா ஐந்து முதல் பதினொரு வயதுடைய குழந்தைகளுக்கு Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி, Dr. Theresa Tam வெள்ளிக்கிழமை (19) இதனை அறிவித்தார். இது ஐந்து...
செய்திகள்

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan
கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு Ontario நீதிபதி Michelle O’Bonsawin நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (19) இந்த நியமனத்தை அறிவித்தார். கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் அமர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதற்குடி நபர்...
செய்திகள்

Quebec கர்தினால் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்

Lankathas Pathmanathan
Quebec கர்தினால் Marc Ouellet தனக்கெதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை எனவும், தனது செயல்களை பாலியல் வன்கொடுமை என விளக்குவது அவதூறானது எனவும் கர்தினால் Ouellet கூறினார்....
செய்திகள்

COVID தொற்றின் பின்னர் மீண்டும் ஆரம்பமானது CNE

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது. CNE, 2019ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை மீண்டும் நடைபெறுகிறது ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய Toronto நகர...
செய்திகள்

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Lankathas Pathmanathan
Nunavut அரசாங்கம் இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்துள்ளது. Iqaluit எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது. Iqaluit நகரில் அதன் நீர்த்தேக்கத்தை உடனடியாக நிரப்ப ஆரம்பிப்பதற்கு தேவையான ஒழுங்குமுறை...
செய்திகள்

Ontarioவி்ன் சுகாதார பராமரிப்பு முறையை உறுதிப்படுத்தும் திட்டம்

Lankathas Pathmanathan
நோயாளிகளுக்கான படுக்கைகள், பணியாளர்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு முறையை உறுதிப்படுத்தும் திட்டத்தை Ontario அரசாங்கம் வெளியிட்டது. சுகாதார பாதுகாப்பு அமைப்பு நிலைத்தன்மையிலும் மீட்பிலும் கவனம் செலுத்தும் Ontario அரசாங்கத்தின் ‘Plan to Stay...
செய்திகள்

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan
Quebec கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என திருத்தந்தை  அறிவித்துள்ளார்.. Quebec உயர் நீதிமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில்  Marc Ouellet பாலியல் வன்கொடுமை...
செய்திகள்

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாணத்தில் மரணம்

Lankathas Pathmanathan
சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாண மருத்துவமனையில்  உயிரிழந்துள்ளார். Moncton மருத்துவமனையில் இவர் மரணமடைந்துள்ளதாக இன்று காலை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஒரு மாத காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுடன் New...
செய்திகள்

ஸ்ரீலங்காவினால் புலம்பெயர் அமைப்புகள் சில  தடை நீக்கம் செய்யப்பட்டதை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது!

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்  தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலம்பெயர் அமைப்புகள் சில  நீக்கப்பட்டதை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316...
கட்டுரைகள்

காட்டுக் கோழி – கனடிய தமிழ் குறும்படம் குறித்த ஒரு குறிப்பு

Lankathas Pathmanathan
கனடாவைச் சேர்ந்த வாரன் சின்னத்தம்பியின் தயாரிப்பில் கலைச் செல்வனின் நெறியாள்கையில் வெளியாகும் குறும்படம் “காட்டுக் கோழி”. இலங்கைத்தீவின் யுத்தத்தில் காயமடைந்த போராளிக்கு ஒரு குடும்பம் அடைக்களமளிக்கின்றது. அவர்களின் மகள் ஒரு கோழியை மிகவும் ஆசையாக...