தேசியம்

Month : August 2022

செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தெற்கு Ontario முழுவதும் எரிபொருளின் விலை சராசரியாக லிட்டருக்கு 158.9 சதமாக விற்பனையாகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை (25) முதல் எதிர்வரும்...
செய்திகள்

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள சிறப்பு குழு உருவாக்கம்

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள கனடா குழு ஒன்றை உருவாக்குகிறது. ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழுவை உருவாக்கவுள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார். ரஷ்யாவின் உக்ரைன்...
செய்திகள்

கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமனம்

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய தலைமை செவிலியர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் தலைமை செவிலியராக மத்திய அரசாங்கம் Leigh Chapmanனை நியமித்துள்ளது. இந்த நியமனத்தை சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தார். இவர் தற்போது...
செய்திகள்

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் எட்டு மரணம்

Lankathas Pathmanathan
 COVID தொற்றின் முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் Ontarioவில் அதிகமானவர்கள் Opioids காரணமாக மரணமடைந்துள்ளனர். தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் சுமார் எட்டு பேர் மரணமடைந்தனர். Ontarioவின் தலைமை மரண...
செய்திகள்

Quebec சட்டமன்றத்தில் இருந்து அதிக எண்ணிக்கை பெண்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Quebec மாகாண சட்டமன்றத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் பெண்கள் வெளியேறுகின்றனர். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என 22 பெண்கள் இதுவரை அறிவித்துள்ளனர். இலையுதிர்கால தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ள 34...
செய்திகள்

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan
Scarboroughவில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட  சம்பவத்தில் தமிழர் ஒருவர் சந்தேக நபராக காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 38 வயதான ஒருவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் சதீஸ்குமார் ராஜரத்தினம் என்ற சந்தேக நபரை Toronto காவல்துறையினர்...
செய்திகள்

கனடாவிற்கு Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கும் Moderna

Lankathas Pathmanathan
Omicron மாறுபாட்டை இலக்காகக் கொண்ட 12 மில்லியன் COVID தடுப்பூசிகளை Moderna நிறுவனம் கனடாவிற்கு   வழங்கவுள்ளது. Moderna நிறுவனம் திங்கட்கிழமை(22)  இதனை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்கம் 2022, 2023 ஆம் ஆண்டிற்கான COVID தடுப்பூசியை வழங்குவதற்காக...
செய்திகள்

Toronto நகரசபை தேர்தலில் 372 வேட்பாளர்கள் போட்டி

Lankathas Pathmanathan
எதிர்வரும் நகரசபை தேர்தலில் Torontoவில் 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (19) மதியம் 2 மணிவரை பதிவான 372 வேட்புமனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 31 பேர் நகர முதல்வர் பதவிக்கு...
செய்திகள்

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
உலக Junior Hockey Championship தொடரில் தங்கப் பதக்கத்தை கனடிய அணி வெற்றி பெற்றது. Edmonton நகரில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பின்லாந்து அணியை கனடிய அணி வெற்றி பெற்றது. பின்லாந்துக்கு...
செய்திகள்

இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து கனடிய துணை பிரதமர் ஆலோசனை

Lankathas Pathmanathan
இலங்கையின் சமீபத்திய நிலைமை குறித்து கனடிய துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இந்த சந்திப்பில் Scarborough Rouge Parkதொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி...