December 12, 2024
தேசியம்

Month : August 2022

செய்திகள்

நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய நபர் கைது

கனடிய நாடாளுமன்ற வளாக வாசல் கதவை வாகனத்தால் மோதிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (03) அதிகாலை 3:30 மணியளவில் நாடாளுமன்ற முன் வாசல் மீது வாகனத்தால் மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருள் 12 சதம் குறைவு

Toronto பெரும்பாகத்தில் இந்த வாரம் எரிபொருளின் விலை 12 சதம் வரை குறைகிறது. வெள்ளிக்கிழமை (05) காலைக்குள் Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 12 சதம் குறைகிறது. இதன் மூலம் எரிபொருள்...
செய்திகள்

வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர்: திருத்தந்தை

Lankathas Pathmanathan
கனடிய வதிவிடப் பாடசாலைகளில் முதற்குடி மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர் என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார். வதிவிட பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயத்தின் போது முதற்குடி மக்கள் எதிர்கொண்ட துஷ்பிரயோகங்கள் இனப்படுகொலைக்கு சமம் என திருத்தந்தை...
செய்திகள்

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காலத்தில் கனடாவில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரித்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது செவ்வாய்க்கிழமை (02) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3,360...
செய்திகள்

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் அதிகரித்து வரும் மருத்துவமனை அவசர அறை, தீவிர சிகிச்சை பிரிவு மூடல்கள் ஏற்கத்தக்கதா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க சுகாதார அமைச்சர் மறுத்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது...
செய்திகள்

Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி

Lankathas Pathmanathan
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் Liberals, NDP கட்சிகளை விட Conservative கட்சி அதிகமாக நிதி திரட்டியுள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்யவுள்ள நிலையில் Conservative கட்சி Liberals, NDP கட்சிகள் இணைந்து...
செய்திகள்

ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan
ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது கனேடிய அரசாங்கம் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 47 ரஷ்யர்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை வெளியுறவு அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (02) காலை அறிவித்தார். உக்ரேனியர்களுக்கு...