தேசியம்

Month : June 2022

செய்திகள்

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவியை Pierre Poilievre வெற்றிபெற்றால் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சிக்காக போட்டியிடப் போவதில்லை என Patrick Brown தெரிவித்துள்ளார். எதிர்வரும் September மாதம் நடைபெறவுள்ள Conservative கட்சியின் தலைமை பதவிக்கான...
செய்திகள்

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan
பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை Toronto Pearson சர்வதேச விமான நிலைய நடத்துனர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள COVID பரிசோதனைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும்...
செய்திகள்

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யா உட்பட்ட நாடுகளிடமிருந்து சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (09) காலை இந்த எச்சரிக்கையை விடுத்தார். இந்த அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு...
செய்திகள்

அதிக குடும்பக் கடன் காரணமான பொருளாதார ஆபத்து: கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை

Lankathas Pathmanathan
அதிக குடும்பக் கடன் காரணமான ஏற்படக்கூடிய பொருளாதார ஆபத்து குறித்து கனடிய மத்திய வங்கி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை மத்திய வங்கி விடுத்துள்ளது. வீட்டுக் கடன்களின்...
செய்திகள்

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஸ்டலாப சீட்டு Quebecகில் விற்பனை

Lankathas Pathmanathan
செவ்வாய்கிழமை (07) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட 70 மில்லியன் டொலர்களுக்கான Lotto Max அதிஸ்டலாப சீட்டிழுப்பில் ஒரு வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது. Quebec மாகாணத்தில் இந்த வெற்றி சீட்டு விற்பனையாகியுள்ளது. தவிரவும் தலா 1 மில்லியன்...
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan
2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட தமிழர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Richmond Hill நகரில் நிகழ்ந்த கொலை குறித்த வழக்கில் குற்றவாளியான தமிழரான அர்ஜுனா பரம்சோதி...
செய்திகள்

Barbados பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan
சிறிய தீவு நாடுகள் மூன்று நெருக்கடியை எதிர்கொள்வதாக Barbados பிரதமர், கனடிய பிரதமருடனான சந்திப்பின் போது கூறினார். COVID தொற்றுக்கு மத்தியில் மூன்று நெருக்கடியை சமாளிக்க போராடும் சிறிய தீவு நாடுகளின் நிலை குறித்து...
செய்திகள்

 Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் நீக்கம்

Lankathas Pathmanathan
 Ontario மாகாணத்தில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பெரும்பாலான COVID முகமூடி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் நீக்கப்படுகின்றன. Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (08) வெளியிட்ட அறிக்கையில் இதனை...
செய்திகள்

விமான நிலையங்களின் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: மத்திய அமைச்சர்கள் உறுதி

Lankathas Pathmanathan
விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பெரிய விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களை குறைக்க மத்திய அரசு புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு...
செய்திகள்

Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கியுள்ளனர்!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை Pierre Poilievreக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். Hamilton நாடாளுமன்ற உறுப்பினர் Dan Muys, Dufferin-Caledon...