December 12, 2024
தேசியம்

Month : June 2022

செய்திகள்

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் உள்ளது: பிரதமர் Trudeau

கனடா இன்னமும் ஒரு தொற்றுக்கு மத்தியில் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். செவ்வாய்க்கிழமை (31) அமுலுக்கு வந்த COVID எல்லை கட்டுப்பாடுகள் நீட்டிப்பை பிரதமர் ஆதரித்துள்ளார். மிக விரைவில் கட்டுப்பாடுகளை நீக்குதல் பயணத்...
செய்திகள்

Quebecகில் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Quebec சுகாதார அமைச்சகம் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. புதன்கிழமை (01) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கியூபெக்கில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த...
செய்திகள்

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் Whitby நகரில் மூன்று நாட்களில்...