தேசியம்

Month : May 2022

செய்திகள்

தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவு

Lankathas Pathmanathan
தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவாகியுள்ளன. Ottawa, Vancouver, Toronto ஆகிய நகரங்கள் தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் முதல் 20 நகரங்களின்...
செய்திகள்

March மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை வெற்றிடங்கள்

கடந்த March மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனடா முழுவதிலும் உள்ள வேலை வெற்றிடங்கள் March மாதத்தில் எப்போதும் இல்லாத உச்சத்தை...
Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 27, 2022 (வெள்ளி)

Lankathas Pathmanathan
தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 27, 2022 (வெள்ளி) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும்...
செய்திகள்

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கடந்த வார விடுமுறையில் பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் மின் தடைகளை எதிர்கொள்கின்றனர். இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதில் பெரும் உடைமை சேதங்கள் ஏற்பட்டதுடன் மின் தடைகளும் அறிவிக்கப்பட்டன....
செய்திகள்

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

கனடாவில் இதுவரை 26 Monkeypox தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை (26) இந்த தகவலை வெளியிட்டது. Quebec மாகாணத்திற்கு வெளியே முதலாவது Monkeypox தொற்றை வியாழனன்று கனடாவின் பொது சுகாதார...
செய்திகள்

கனடாவில் விரைவில் புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டுகள்?

புதிய துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வரவிருக்கும் வாரங்களில் அரசாங்கம் முன்வைக்கும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். 21 பேர் கொல்லப்பட்ட Texas ஆரம்ப பாடசாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பிரதமரின் இந்த...
செய்திகள்

துப்பாக்கி நபர் Toronto காவல்துறையால் சுட்டுக் கொலை

Torontoவில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியுடன் தெருக்களில் நடந்து சென்றதாக கூறப்பட்ட நபர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். Scarboroughவில் Lawrence Avenue East and Port Union Road சந்திப்புகளுக்கு அருகாமையில் இவர்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – செந்தில் மகாலிங்கம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் செந்தில் மகாலிங்கம் எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது. புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் செந்தில் மகாலிங்கம் Markham –...
Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 26, 2022 (வியாழன்)

Lankathas Pathmanathan
தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 26, 2022 (வியாழன் ) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு...
செய்திகள்

அடுத்த சில நாட்களில் பல Monkeypox தொற்றுக்கள் உறுதி செய்யப்படலாம்

Lankathas Pathmanathan
கனடாவில் இதுவரை 15 Monkeypox தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (25) இந்த தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் கனடாவில் Monkeypox தொற்று பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார...