தேசியம்

Month : March 2022

செய்திகள்

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக John Tory வெள்ளிக்கிழமை (25) அறிவித்தார். எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை வெள்ளியன்று Tory வெளியிட்டார்....
செய்திகள்

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ரஷ்யா மீதான புதிய தடைகளை வியாழக்கிழமை (24) பிரதமர் Justin Trudeau வெளியிட்டார் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் பங்களித்ததற்காக ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக பிரதமர் Trudeau பொருளாதாரத் தடைகளை விதித்தார். 160 உறுப்பினர்களுக்கு...
செய்திகள்

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh

Lankathas Pathmanathan
புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனையாக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் அமையும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். வரவிருக்கும் மத்திய வரவு செலவு திட்டம் புதிய ஜனநாயகக் கட்சியுடன்...
செய்திகள்

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan
தேவை அதிகரிப்பு காரணமாக கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது. விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணத்திற்காக ஆர்வமுள்ள கனேடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட கால காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்கின்றனர். கடவுச்சீட்டுக்களை...
செய்திகள்

Quebec முதல்வருக்கு COVID தொற்று

Lankathas Pathmanathan
Quebec முதல்வர் Francois Legaultக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தள பதிவின் மூலம் இந்த தகவலை வியாழக்கிழமை (24) முதல்வர் அறிவித்தார். மாகாண சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு வீட்டில்...
செய்திகள்

COVID போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் மூவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய அமைப்பாளர்கள் மூவர் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்களான Tamara Lich, Chris Barber, Pat King ஆகியோர் மீது புதிய குற்றச்சாட்டுகள்...
செய்திகள்

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றிணையவும், உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய தடைகளை விதிககவும் கனடிய பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார். புதன்கிழமை (23) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்  பிரதமர் Trudeau உரையாற்றினார். உக்ரைனுக்கு...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. கனடாவின் வேலையற்றோர் விகிதம்  February மாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்ததைக் காட்டுகிறது....
செய்திகள்

Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
புதிய Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும் என Quebec முதல்வர் François Legault எச்சரித்தார். Justin Trudeau அரசாங்கத்தை 2025வரை ஆட்சியில் வைத்திருக்கும் Liberal-NDP ஒப்பந்தம் குறித்து Legault செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்....
செய்திகள்

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணம் 2022-23ஆம் நிதியாண்டிற்கு 463 மில்லியன் டொலர் பற்றாக்குறையை முன்னறிவித்தது. மாகாண நிதி அமைச்சர் Donna Harpauer புதன்கிழமை (23) இந்த தகவலை வெளியிட்டார். இந்த கணிப்பு 2021-22ல் அறிவிக்கப்பட்ட 2.6 பில்லியன்...