தேசியம்

Month : March 2022

செய்திகள்

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக COVID தொற்றை எதிர்கொண்ட பின்னர், Ontarioவில் உள்ள சில மருத்துவ வல்லுநர்கள் மாகாணம் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாகக் கூறுகின்றனர்....
செய்திகள்

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை April மாதம் 7ஆம் திகதி தாக்கல் செய்யும்...
செய்திகள்

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan
உக்ரைனில் ரஷ்ய போர்க் குற்றங்கள் என கூறப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு RCMP உதவ உள்ளது. ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு மேலதிகமான RCMP அதிகாரிகள் குழு...
செய்திகள்

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Fixed Mortgage Rates எனப்படும் நிலையான அடமான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. அடமானக் கடன் வழங்குநர்கள் கடந்த வாரத்தில் புதிய வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தனர். ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னரே  வட்டி...
செய்திகள்

 Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
 Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமையை விட செவ்வாய்க்கிழமை (29) 20 சதவீதம் அதிகரித்துள்ளது. Ontarioவில் செவ்வாயன்று 790 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 165 பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும்...
செய்திகள்

Ontarioவில் வீடு வாங்கும் வெளி நாட்டவர்களுக்கு வரி அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கான வரியை அதிகரிக்க மாகாணம் முடிவு செய்துள்ளது. மாகாண தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கான வரியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குடியுரிமை பெறாதவர்களுக்கான வரியை புதன்கிழமை (30)...
செய்திகள்

உக்ரைனுக்கு கனடாவின் உறுதியான ஆதரவு: மீண்டும் உறுதிப்படுத்தினார் Trudeau!

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடனான புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து, உக்ரேனிய ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் திங்கட்கிழமை (28) உரையாடினார். ஜனாதிபதி Volodymyr Zelenskyயுடனான உரையாடலின்போது, தொடரும் ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பு, உக்ரைனின் மக்கள், உள்கட்டமைப்பு, பொருளாதாரத்திற்கு...
செய்திகள்

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய முதற்குடி தலைவர்களும் குடியிருப்பு பாடசாலைகளில் இருந்து தப்பியவர்களும் இந்த வாரம் போப்பாண்டவர் பிரான்சிசுடன் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர். First Nations, Inuit, Metis சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 32 பிரதிநிதிகள். குடும்ப உறுப்பினர்கள் என ஒரு...
செய்திகள்

Ontario அரசிற்கும், கனடிய மத்திய அரசிற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கத்திற்கும், கனடிய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தை பராமரிப்பு கட்டணம் Ontarioவில் பாதியாக குறைக்கப்படும். இன்று காலை Bramptonனில்...
செய்திகள்

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
COVID எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக Ontario மாகாண சபை உறுப்பினர் Randy Hillier குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். திங்கட்கிழமை (28) காலை Ottawa காவல்துறை தலைமையகத்தில் 64 வயதான Hillier சரணடைந்தார். Freedom Convoy போராட்டத்தில்...