தேசியம்

Month : March 2022

செய்திகள்

Quebecகில் தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சீராக இருக்கும்

Lankathas Pathmanathan
அடுத்த 2 வாரங்களில் Quebec மருத்துவமனையில் COVID தொற்று காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சீராக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது Quebec மாகாண அரசாங்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்ட புதிய கணிப்புகளில் இந்த விபரம்...
செய்திகள்

CTVக்கு எதிராக வழக்கில் தீர்வை எட்டிய Patrick Brown

Ontarioவின் முன்னாள் Progressive Conservative கட்சித் தலைவரும், Brampton நகரின் தற்போதைய முதல்வருமான Patrick Brown, CTVக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஒரு தீர்வை எட்டியுள்ளார். Brownனுடன் ஒரு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக புதன்கிழமை (09)...
செய்திகள்

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020ஆம் ஆண்டில் கனடாவில் மிகக் குறைந்த விவாகரத்துகள் பதிவாகியதாக புள்ளி விபரத்  திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2020 இல் 42,933 விவாகரத்துகள் வழங்கப்பட்டதாக புள்ளி விபரத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. இது...
செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதல்களை எதிர்த்துப் போராட கனடா தயாராக உள்ளதாக பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார். நான்கு நாள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை(08) Latviaயாவில் பல...
செய்திகள்

தொற்றின் காரணமாக 37 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக கனடாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்றின் காரணமாக மருத்துவ மனைகளின் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது கடந்த 14 நாட்களில் தினசரி மருத்துவமனையில்...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் பதவி போட்டியில் இன்னுமொருவர்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற உறுப்பினர் Leslyn Lewis Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார். Conservative கட்சியின் தலைமை பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதாக Lewis செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். தலைமைக்கான தனது பிரச்சாரம் நம்பிக்கை,...
செய்திகள்

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள் புதன்கிழமை (09) Ontarioவின் தலைமை மருத்துவர் அறிவிக்கவுள்ளார். தொற்றுடன் வாழவும் நிர்வகிக்கவும் Ontarioவின் திட்டம் குறித்த விவரங்கள் Dr. Kieran Moore நாளை...
செய்திகள்

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் கல்வியை நவீனமயமாக்கும் முயற்சியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், தொழில்நுட்ப பாட திட்டத்தை புதுப்பிப்பதாகக் கூறுகிறது. நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அரசாங்கம்  செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டது. செவ்வாயன்று...
செய்திகள்

உக்ரைனுக்கான மனிதாபிமான கூட்டணி குறித்து கலந்துரையாடிய கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான மனிதாபிமான கூட்டணி குறித்து கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் கலந்துரையாடின. நான்கு நாடுகளுக்கான பயணத்தின் ஆரம்பத்தில் திங்கட்கிழமை (07) இங்கிலாந்து பிரதமர்  Boris Johnson, நெதர்லாந்து பிரதமர் Mark  Rutte ஆகியோரை பிரதமர்...
செய்திகள்

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan
அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு இரண்டு டொலர் 20 சதமாக அதிகரிக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்தனர். எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்தும் அதிகரித்த எரிபொருளின் விலையை...