December 12, 2024
தேசியம்

Month : February 2022

செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. திங்கட்கிழமை (07) தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155 ஆக பதிவானது. இவர்களில் 486 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
செய்திகள்

முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது. ஒரு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது தினமான திங்கட்கிழமை...
செய்திகள்

Ottawa நகரில் அவசரகால நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan
Ottawa நகருக்கான அவசரகால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார். தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டத்தின் மத்தியில் இந்த முடிவை Ottawa நகர முதல்வர் Watson அறிவித்தார். COVID விதிகளுக்கு எதிரான...
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் Freestyle skier Mikael Kingsbury கனடாவுக்காக வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார். Quebecகைச் சேர்ந்த 29 வயதான அவர் சனிக்கிழமையன்று (05) 82.18 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் ஏற்கனவே...
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் கனடா சனிக்கிழமை (05) தனது முதலாவது பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான 3,000 metre speedskating பந்தயத்தில் 26 வயதான Isabelle Weidemann வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவில் சனிக்கிழமை நடைபெற்ற...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் Pierre Poilievre

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டி ஆரம்பித்துள்ளது. Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole கடந்த புதன்கிழமை விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக Candice Bergen நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நிரந்தர தலைவருக்கான...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்: நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு புதிய வழிகாட்டுதல்

Lankathas Pathmanathan
COVID தொற்றால் முன்னர் பாதிக்கப்பட்டிருந்தாலும், முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள் என கனடிய நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை (04) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. இரண்டு தடுப்பூசிகள் கூட Omicron மாறுபாட்டிலிருந்து...
செய்திகள்

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்வதற்கான உத்திகளை காவல்துறையினரும் அதிகாரிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். Ottawaவில் இந்த வார இறுதியில் மேலும் போராட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகரின் தொடரும்...
செய்திகள்

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

Lankathas Pathmanathan
கடந்த மாதத்தில் கனடிய பொருளாதாரம் 200,000 வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  கூறுகின்றது. COVID தொற்றின் Omicron மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கான  கடுமையான பொது சுகாதார விதிகளுக்கு மத்தியில் இந்த வேலை இழப்புகள்...
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் முன்னணி வகிக்கின்றன. பொது சுகாதார நடவடிக்கைகளை கொண்டிருப்பதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இடையே மாகாணங்கள் சமநிலையைக் கண்டறிய வேண்டும்...