தேசியம்

Month : January 2022

செய்திகள்

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Health கனடா திங்கட்கிழமை (17) இந்த அங்கீகாரத்தை அறிவித்தது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Paxlovid என்ற இந்த பரிந்துரைக்கப்பட்ட மருந்தை வழங்க முடியும் என Health கனடா...
செய்திகள்

நான்கு மாகாணங்களில் உள்ள மாணவர்கள் திங்கட்கிழமை வகுப்பறைக்குத் திரும்புகின்றனர்

Lankathas Pathmanathan
நான்கு மாகாணங்களில் உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் திங்களன்று (17) மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்புவதற்குத் தயாராகி வருகின்றனர் Omicron திரிபின் மூலம் COVID தொற்றின் மூலம் பரவல் தொடரும் நிலையிலும் நான்கு மாகாணங்களில் மாணவர்கள் திங்கட்கிழமை...
செய்திகள்

தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
கடுமையான பனிபொழிவு ஒன்று தெற்கு Ontarioவை தாக்கவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (16) இரவு முதல் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு...
செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் நீதன் சான்

Lankathas Pathmanathan
மாகாண சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தை நீதன் சான் இந்த மாதம் ஆரம்பிக்கின்றார். எதிர்வரும் Ontario மாகாணசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் நீதன் சான் போட்டியிடுகின்றார். Scarborough Centre தொகுதியின் புதிய...
செய்திகள்

கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் மரணம்

Lankathas Pathmanathan
NDP கட்சியின் முன்னாள் தலைவி Alexa McDonough சனிக்கிழமை (15) தனது 77ஆவது வயதில் காலமானார். கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் இவராவார். Alzheimer நோயுடன் நீண்ட...
செய்திகள்

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரும் காவல்துறை

Lankathas Pathmanathan
35 வயதான தமிழர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர். December 17 2021, Mississauga நகரில் வாகனம் மோதியத்தில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம்...
செய்திகள்

70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்ற தமிழர்

Lankathas Pathmanathan
Brampton நகரில் வசிக்கும் மனோகரன் பொன்னுத்துரை என்ற தமிழர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை வெற்றி பெற்றுள்ளார். December 17, 2021 அதிஷ்டம் பார்க்கப்பட்ட Lotto Max அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில்...
செய்திகள்

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ள Toronto அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan
Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் சனிக்கிழமை (15) ஒளியூட்டப்படவுள்ளன. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த சிறப்பு நகர்வை Toronto நகரசபை முன்னெடுத்துள்ளது. தொடர்ந்தும்...
செய்திகள்

கனடிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலம் இது: பொங்கல் செய்தியில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவிலும் உலகெங்கிலும் தைப்பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இந்தப் பண்டிகை மகிழ்ச்சியானதாக அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். தைப்பொங்கலை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார். தமிழ்க் கனடியர்கள்...
செய்திகள்

Ontarioவில் 8ஆவது வருடமாக கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்

Lankathas Pathmanathan
தமிழர் சமூகத்திற்கான தனது பொங்கல் வாழ்த்தை Ontario மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்டுள்ளார். Ontarioவில் இந்த ஆண்டுடன் 8ஆவது வருடமாக தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு Ontario மாகாண சட்டசபையில்...